Poovan valaipalam | பூவன் வாழைப்பழம்:
பூவன் வாழைப்பழம்(Poovan banana) சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள். அதன் பலன்கள் என்னென்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். பொதுவாக வாழைப்பதை சிறியவர் முதல் பெரியவர் வரை எடுத்துக்கொள்வார்கள்.
அதில் குறிப்பாக காலையில் எழும்போது அல்லது தூங்குவதற்கு முன்பு அதை பெரும்பாலும் எடுத்துகொள்ளவர். வாழைப்பழம் சாப்பிடுவதால் நன்மை என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் அதன் முழு பலன் நமக்கு தெரியாது.
Poovan valaipalam health benefits in Tamil | பூவன் வாழைப்பழத்தின் பலன்கள்:
- ஒவ்வொரு வாழைப்பழமும் ஒவ்வொரு தகுதியும் பலன்களையும் கொண்டு உள்ளது. அதேபோல் பூவன் வாழைப்பழமும் தனி தகுதியை கொண்டு உள்ளது.
- அளவில் சிறியவை. ஒரு வாழைக்குலையும் 100 முதல் 150 வாழைப்பழங்கள் உண்டு.
- இந்த நல்ல ஜீரண சக்தியை தரக்கூடியது.
- உடலுக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கக்கூடியது.
- தசைகளின் ஆரோக்கியத்திற்கு பயன்படக்கூடியது.
- மலச்சிக்கலுக்கு நல்ல பலனை தரும் இந்த பூவன் பலத்தை தினமும் ஆகாரத்திற்கு பின் உண்டு வந்தால் மலசிக்கல் வராது.
- அஸ்தமா, நீரிழிவு, உடல் குளிர்ச்சியாக உள்ளவர்கள் இந்த பூவன் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.
- அஜீரண கோளாறு உள்ளவர்கள் இந்த வாழைப்பழத்தை தினமும் இருமுறை உண்டுவந்தால் அஜீரண கோளாறு நிக்கும்.
அனைவருக்கும் பகிருங்கள்
0 Comments