Peyan Valaipalam | பேயன் வாழைப்பழம்:

banana benefits in tamil

             பேயன் வாழைப்பழம்(Peyan Valaipalam) சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள். அதன் பலன்கள் என்னென்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். பொதுவாக வாழைப்பதை சிறியவர் முதல் பெரியவர் வரை எடுத்துக்கொள்வார்கள். 

            அதில் குறிப்பாக காலையில் எழும்போது  அல்லது தூங்குவதற்கு முன்பு அதை பெரும்பாலும் எடுத்துகொள்ளவர். வாழைப்பழம் சாப்பிடுவதால் நன்மை என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் அதன் முழு பலன் நமக்கு தெரியாது.  

Peyan valaipalam benefits in Tamil | பேயன் வாழைப்பழம்:
  • இந்த பேயன் வாழைப்பழம் எல்லா இடங்களும் கிடைக்கக்கூடிய மருத்துவக்குணமிக்க பழமாகும்.

  • வயிறு மற்றும் உடல் புண்கள் ஆறும். தடிமன் ஆன தோல் கொண்ட இனிப்பு சுவை கொண்ட பழம்.

  • அதிக சூடான கொண்ட உடம்பை சமப்படுத்தும். அதாவது, சூடாய் தணிக்கும் தன்மை கொண்டது பேயன்.

  • குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் கனசுட்டை சமன்படுத்தும்.

  • பேயன் வாழைப்பழம் உடல்நலத்திற்கு நல்லது.

  • இந்த பேயன் வாழைப்பழம் மலச்சிக்கலுக்கு நல்லது.

  • உடல் அதிக குளிர்ச்சி கொண்டவர்கள் இந்த பேயன் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது நுரையீரலில் கோழைக்கட்டி வைத்து நுரையீரலை கெடுத்துவிடும்.

  • இந்த பேயன் வாழைப்பழம் வயிற்று புண், குடற்புண் இருப்பவர்கள் இந்த பேயன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் அவர்களுடைய அந்த வயிற்று புண், குடற்புண் விரைவில் ஆறும்.

  • வாரத்திற்கு இரண்டோ அல்லது மூன்றோ சாப்பிட்டு வரலாம்.
                                                    அனைவருக்கும் பகிருங்கள்