Rasthali Valaipalam | ரஸ்தாளி பழம்:
ரஸ்தாளி வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள். அதன் பலன்கள் என்னென்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். பொதுவாக வாழைப்பதை சிறியவர் முதல் பெரியவர் வரை எடுத்துக்கொள்வார்கள்.
Rasthali Valaipalam benefits | ரஸ்தாளி பழம் பலன்கள் :
- உண்பதற்கு இனிப்பாக இருக்கும் இந்த பழம், பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகள், செலட்களில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
- இதை சாப்பிட்டதும் வயிறு நிரம்பிவிட்டது போல் ஆகிவிடும்.
- இந்த ரஸ்தாளி பழம் பசியை மந்தப்படுத்தும்.
- இந்த பழத்தை அதிகம் உண்ணாமல் இருப்பது நல்லது.
- பலர் உணவு உண்டதும் ரஸ்தாளி உண்பார்கள் அது முற்றிலும் தவறு. உணவு உண்டதும் உடனே சாப்பிட்டால் அஜீரண கோளாறுகள் ஏற்படும்.
- ஊட்டச்சத்து நிரம்பியதாக இருப்பினும் மந்தத்தை தரும்.
- அதிகமாக மாவுசத்து இருப்பதால் நீரிழிவுக்காரர்கள் இந்த பழத்தை நினைக்காமல் இருப்பது நல்லது.
- வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் நான்கு ரஸ்தாளி பழத்தை நன்கு பிசைந்து நீரில் கரைத்து குடித்தால், வயிற்றுப்போக்கு நிற்கும்.
- வளரும் குழந்தைகளுக்கு அரை ரஸ்தாளியை தேனில் கரைத்து குடித்தால் உடலுக்கு நல்லது.
அனைவருக்கும் பகிருங்கள்
0 Comments