Pachai valaipalam | பச்சை வாழைப்பழம்:

Pachai valaipalam benefits in Tamil

             பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள். அதன் பலன்கள் என்னென்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். பொதுவாக வாழைப்பதை சிறியவர் முதல் பெரியவர் வரை எடுத்துக்கொள்வார்கள். 

            அதில் குறிப்பாக காலையில் எழும்போது  அல்லது தூங்குவதற்கு முன்பு அதை பெரும்பாலும் எடுத்துகொள்ளவர். வாழைப்பழம் சாப்பிடுவதால் நன்மை என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் அதன் முழு பலன் நமக்கு தெரியாது. 


Pachai valaipalam benefits in Tamil | பச்சை வாழைப்பழம்:

  • இந்த வாழைப்பழம் பச்சை நிறத்தில் உள்ளதால் பச்சை வாழைப்பழம் என்று அழைக்கப்பட்டுகிறது.

  • பச்சை நாடன் என்றும் இந்த வலைப்பழத்தை அழைப்பார்கள்.

  • பச்சை வாழைப்பழத்தில் நன்கு கனிந்த பழம் மிகவும் சுவையாக இருக்கும்.

  •  கனிந்த உடனே சாப்பிட்டு விடவேண்டும். ஏனெனில் இந்த பச்சை வாழைப்பழம் சீக்கிரம் கெட்டுவிடக்கூடியது.

  • இந்த பச்சை வாழைப்பழம் அதிக குளிர்ச்சி தன்மையை கொண்டது. எனவே இந்த பச்சை வாழைப்பழத்தை குறைந்த அளவு உண்பது நல்லது.

  • அதிக சூடு உள்ளவர்கள் இந்த பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது .

  • காசம், வாதம், மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த பழத்தை தொடாமல் இருப்பது நல்லது.

  • இந்த பச்சை வாழைப்பழம் மலச்சிக்கலை நிக்கும் தன்மை கொண்டது. 
அனைவருக்கும் பகிருங்கள்