Karpooravalli valaipalam | கற்பூரவள்ளி வாழைப்பழம்:

karpooravalli valaipalam benefits in tamil

             கற்பூரவள்ளி வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள். அதன் பலன்கள் என்னென்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். பொதுவாக வாழைப்பதை சிறியவர் முதல் பெரியவர் வரை எடுத்துக்கொள்வார்கள். 

            அதில் குறிப்பாக காலையில் எழும்போது  அல்லது தூங்குவதற்கு முன்பு அதை பெரும்பாலும் எடுத்துகொள்ளவர். வாழைப்பழம் சாப்பிடுவதால் நன்மை என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் அதன் முழு பலன் நமக்கு தெரியாது. 

Karpooravalli valaipalam benefits in Tamil | கற்பூரவள்ளி வாழைப்பழம்:

  • இந்த கற்பூரவள்ளி வாழைப்பழத்தை தேன் வாழைப்பழம் என்று அழைப்பார்கள்.

  • ஒவ்வொரு வாழைப்பழமும் ஒவ்வொரு தகுதியும் பலன்களையும் கொண்டு உள்ளது. அதேபோல் கற்பூரவள்ளி வாழைப்பழமும் தனி தகுதியை கொண்டு உள்ளது.

  • வாழை ரகங்களில் மிகவும் இனிப்பான வாழைப்பழம் இந்த கற்பூரவள்ளி வாழைப்பழம்.

  • சிறிய அளவில் இருக்கும் இனிப்பு சுவை கொண்டது. 

  • இந்த கற்பூரவள்ளி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

  • உடல் ஆரோக்கியத்திற்கும், இரத்த வளர்ச்சிக்கு, மூளை வளர்ச்சிக்கும் இந்த கற்பூரவள்ளி வாழைப்பழம் நல்லது.

  • தோலில் ஏற்படும் சொறிசிரங்குகள், புண்கள் ஆற பயன்படுகிறது.

  • கற்பூரவள்ளி வாழைப்பழத்தின் தோலை வீணாக்காமல் துண்டு துண்டாக வெட்டி நீரில் ஊறவைத்து செடிகளுக்கு உரமாக ஊற்றலாம்.
அனைவருக்கும் பகிருங்கள்