Nenthiram valaipalam | நேந்திரம் வாழைப்பழம்:
நேந்திரம் வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள். அதன் பலன்கள் என்னென்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். பொதுவாக வாழைப்பதை சிறியவர் முதல் பெரியவர் வரை எடுத்துக்கொள்வார்கள்.
அதில் குறிப்பாக காலையில் எழும்போது அல்லது தூங்குவதற்கு முன்பு அதை பெரும்பாலும் எடுத்துகொள்ளவர். வாழைப்பழம் சாப்பிடுவதால் நன்மை என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் அதன் முழு பலன் நமக்கு தெரியாது.
Nenthiram valaipalam benefits in Tamil | நேந்திரம் வாழைப்பழம்:
- ஒவ்வொரு வாழைப்பழமும் ஒவ்வொரு தகுதியும் பலன்களையும் கொண்டு உள்ளது. அதேபோல் நேந்திரம் வாழைப்பழமும் தனி தகுதியை கொண்டு உள்ளது.
- கேரளத்தில் அபரி விதமாக விளையும் வாழைப்பழம் நேந்திரம் வாழைப்பழம்.
- இந்த நேந்திரம் வாழைப்பழத்தை கோவையிலும் விளைவிக்கிறார்கள்.
- நேந்திரம் வாழைப்பழத்தால் தயாரிக்கப்படும் நேத்திரம் சிப்ஸ் புகழ் பெற்றது.
- மிகவும் வாசனையும், சுவையும் கொண்டது இந்த நேந்திரம் வாழைப்பழம்.
- இந்த நேந்திரம் வாழைப்பழம் நல்ல சத்துக்களை கொண்டது.
- நேந்திரம் வாழைப்பழம் உடலுக்கு குளிர்ச்சியை தந்து இரத்த வீரியத்தை அதிகப்படுத்தும்.
அனைவருக்கும் பகிருங்கள்
0 Comments