VIJAY MUSIC LAUNCHED
அனைவருக்கும் வண்ணக்கம்!!! நமது VIJAY TV வின் குழுமம் தற்போது புதிதாக VIJAY MUSIC என்ற புதிய CHANNEL ஐ தொடங்கியுள்ளது. அதில் MUSICS (பாடல்களை ) மட்டும் ஒளிபரப்ப தொடக்கப்பட்டு உள்ளது. ஆனால் VIJAY MUSIC எந்த எந்த DTH( TAC TV, Sun direct, airtel, TCCL, Videocon,d2h, TATA Sky, Dish Tv ) களில் ஒளிபரப்படுகிறது என்று தெரியாமல் இருக்கும். உண்மையில் VIJAY MUSIC ஆனது சில DTH க்களில் மட்டும் தான் ஒளிபரப்படுகிறது என்பது தெரியமால் இருக்கிறது. ஒளிபரப்பும் DTH ( TAC TV, Sun direct, airtel, TCCL, Videocon,d2h, TATA Sky, Dish Tv )க்களை பார்ப்போம்.
SUN DIRECT :
- Sun direct ஆனது இதற்க்கு முன் ZEE குழுமம் வெளியிட்ட ZEE திரையை இன்னும் ஒளிபரப்பவில்லை.
- இதற்க்கு காரணம் ZEE திரை ஆனது SUN NETWORK ன் K TV -க்கும் போட்டியாக வருவதால் ZEE திரை இன்னும் ஒளிபரப்பவில்லை.
- ஏனெனில் SUN NETWORK - ன் DRP RATE குறையும் என்பதால்,
- இதை விஜய் குழுமத்தின் VIJAY MUSIC, SUN NETWORK - ன் SUN MUSIC க்கு போட்டியாக வருவதால் VIJAY MUSIC ஆனது SUN DIRECT - ல் வருவதற்கு வாய்ப்பு குறைவு.
மற்ற DTH ( TAC TV, Sun direct, airtel, TCCL, Videocon,d2h, TATA Sky, Dish Tv ) களின் நிலை
- மற்ற DTH களில் இதுவரைக்கும் ஒளிபரப்படவில்லை. அவ்வாறு ஒளிபரப்பும் பட்சத்தில் CHANNEL NUMBER இங்கே குறிப்பிடப்படும்.
- அரசின் TAC TV இல் இதுவரைக்கும் ஒளிபரப்படவில்லை. ஆனால் மிக விரைவில் ஒளிபரப்பப்படும்.
VIJAY MUSIC ஒளிபரப்பும் DTH
ADV HD - CHANNEL NUMBER: 175
- AMMA CABLE NETWORK(ACM) - CHANNEL NUMBER: 058
TCCL - CHANNEL NUMBER: 074
- ARISTO - CHANNEL NUMBER: 076
- DIGICON - CHANNEL NUMBER: 026
- உசிலை DIGIT - CHANNEL NUMBER: 062
- BALA CABLE - CHANNEL NUMBER: 047
- MV DIGITAL NETWORK - CHANNEL NUMBER: 031
- VVK SUPER DIGIT CABLE - CHANNEL NUMBER: 014
- GARUDA DIGITAL NETWORK - CHANNEL NUMBER: 143
- NCPL - CHANNEL NUMBER: 056
- K DIGIT - CHANNEL NUMBER: 036
- JAISD - CHANNEL NUMBER: 042
- SAI TV - CHANNEL NUMBER: 102
- AMN - CHANNEL NUMBER: 085
- JAK - CHANNEL NUMBER: 031
- SGS DVS - CHANNEL NUMBER: 153
- MSD - CHANNEL NUMBER: 178
- MGV - CHANNEL NUMBER: 202
- SRIVI COMMUNICATION - CHANNEL NUMBER: 071
- SAISY - CHANNEL NUMBER: 127
- உசிலை DIGIT(தென்காசி) - CHANNEL NUMBER: 077
- ACN - CHANNEL NUMBER: 411
VIJAY MUSIC தற்போதைய UPDATE :
- VIJAY TV - இல் தற்போது BIGG BOSS 9.30 -10.30 ( MONDAY to FRIDAY ) மற்றும் 9.30 - 11.00 ( SUNDAY - SATUR DAY ) ஒளிபரப்படுகிறது.
- இதை தொடர்ந்து BIGG BOSS - ன் UNSEEN விடீயோக்களை VIJAY MUSIC இல் வெளியிடுவதாக கூறப்பட்டு உள்ளது.
BIGG BOSS 4 TAMIL VOTE:- https://nb7editz.blogspot.com/2020/10/bigg-boss-4-tamil-vote.html
VIJAY MUSIC BIGG BOSS UNSEEN VIDEO:- https://nb7editz.blogspot.com/2020/10/vijay-music-bigg-boss.html
2 Comments
Airtel dth number send me
ReplyDeleteTata sky channel number sir
ReplyDelete