UN KAIYA PUDICHU THA - SONG LYRICS


    En varame en varame
    Enakkaaha kidachava neethaan
    En dhavame en dhavame
    unakkaka vazhvan naan
    
    Marathane sedi elaya unna
    Thotathum sivakkuren naathan

    Un ninaipe pothu intha
    En vazhkai mudichuppen naan

    Ada sandali un nanapula uruhien..
    Un kannu kuli alahula pothayeran..

    Ehhh Ehhh Ehhh yee pulla
    Ehhh Ehhh Ehhh vaa mela
    Ehhh Ehhh Ehhh yee pulla
    Ehhh Ehhh Ehhh vaa mela

    Un kaiya pudichu tha
    Kalam maranthu than
    Thoram nadake asa
    
    Ada enoda idhayam thodikkum pera solli

    Ada unoda urava
    En urava serthiyadi

    Manasala usarala onnu
    Serthutta un kuda than

    Adi sandali un manasula marayura
    Adi moi potta viliyila valukkura...


UN KAIYA PUDICHU THA - SONG LYRICS தமிழ் 



    என் வரமே என் வரமே 
    எனக்காக கிடைச்சவ நீதான் 
    என் தவமே என் தவமே 
    உனக்காக வாழ்வான் நான் 

    மரதனே செடி இலைய உன்ன 
    தொட்டதும் சிவக்குறேன் நா தான்
     உன் நினைப்பே பொதும்  
    இந்த என் வழக்கை முடிச்சுப்பேன் 
    
    நான் அட சண்டாளி 
    உன் நண்புள உருகின்.. 
    உன் கண்ணு குழி அழகுல போதையேறன்.. 
    
    ஏஹ்ஹ்ஹ ஏஹ்ஹ்ஹ ஏஹ்ஹ்ஹ யீ புள்ள 
    ஏஹ்ஹ்ஹ ஏஹ்ஹ்ஹ ஏஹ்ஹ்ஹ வா மேல 
    ஏஹ்ஹ்ஹ ஏஹ்ஹ்ஹ ஏஹ்ஹ்ஹ யீ புள்ள 
    ஏஹ்ஹ்ஹ ஏஹ்ஹ்ஹ ஏஹ்ஹ்ஹ வா மேல 

    உன் கைய புடிச்சு தா 
    காலம் மறந்து தன தோற்றம் நடக்கே ஆசை 

    அட என்னோட இதயம் 
    தொடுக்கும் பெற சொல்லி 
    அட உன்னோட உறவை 
    என் உறவை சேர்த்தியடி 

    மனசுல உசுருள ஒன்னு சேர்த்துட்ட 
    உன் கூட தன ஆதி சண்டாளி 
    உன் மனசுல மறையுற
    ஆட மை போட்ட விழியிலே வழுக்குற... 

UN KAIYA PUDICHU THA - SONG LYRICS - MP3


                        
DOWNLOAD

UN KAIYA PUDICHU THA - SONG LYRICS - WHATSAPP STATUS