VIJAY MUSIC CHANNEL NUMBER 

       


          அனைவருக்கும் வணக்கம்!!! தற்போது  ஸ்டார் விஜய் குழுமம் VIJAY MUSIC என்ற புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. அது தற்போது எந்த எந்த DTH (Sun direct, d2h, airtel, TCCL, Videocon, TATA Sky, Dish Tv ) - க்களில் மற்றும் அரசுக்கு சொந்தமான TAC TV ஆகியவற்றில் எந்த எண்ணில் ஒளிபரப்படுகிறது என்பது பலருக்கு தெரியாமல் இருக்கிறது.

SUN DIRECT 

  • Sun direct - ல் Vijay Music வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏனெனில் இதற்க்கு முன்பு Zee குழுமம் வெளியிட்ட Zee திரை இன்னும் Sun direct - ல் வெளியிட படவில்லை.
  • காரணம் என்னவென்றால், Zee திரை ஆனது Sun Network ஆன K TV க்கு போட்டியாக வருவதால் அதனை வெளியிட்டால் DRP Rate குறையும் என்பதால் அதை இன்னும் ஒளிபரப்படவில்லை.
  • தற்போது, VIJAY MUSIC ஆனது SUN MUSIC க்கு போட்டியாக வருவதால், அதை வெளியிட வாய்ப்பு குறைவாகத்தான் உள்ளது. 

மற்றவை

  • d2h, Videocon, TATA Sky, Dish Tv ஆகிய d2h க்களில் இன்னும் STAR MUSIC இணையவில்லை அவ்வாறு இணைந்தால் இதை தளத்தில் புதுப்பிக்கப்படும்.

VIJAY MUSIC ஒளிபரப்பி வரும் DTH க்கள்:

S.No Dish & Cable Tv Vijay Music's Channel Number
1 ADV HD 175
2 Amma Cable Network 058
3 TCCL 074
4 Aristo 076
5 Usilai Digit 062
6 Digicon 026
7 Bala Cable 047
8 MV Digit Network 031
9 VVK Super Digit Cable 014
10 Garuda Digital Network 143
11 NCPL 056
12 K Digit 036
13 JAISD 042
14 Sai TV 102
15 AMN 085
16 JAK 031
17 SGS Digit 153
18 MSD 178
19 MGV 202
20 Srivi Communication 071
21 Saisy 127
22 Usilai Digit(Tenkasi) 077
23 ACN 411
24 TAC TV 123
26 Airtel 822
27 Tata Sky Not Available
28 Sun direct Not Available

Vijay Music launched Vijay music channel number(NEW:- SEE YOUR DTH FOR VIJAY MUSIC):- https://nb7editz.blogspot.com/2020/10/vijay-music-channel_21.html