Auxiliary verbs
WILL
"will" is used to denote future tense, when used with second and third persons. (you, he, they, it).
"will" என்பது எதிà®°்காலத்தை காட்டப் பயன்படுத்தப்படுகிறது. அதுவுà®®் second & third persons உடன் (you, he, she, they, it)வருà®®்பொà®´ுது future temse-யைக் காட்டுà®®்.
Will + He
Example:
1. Will he begins to build the temple?
அவன் கோவில் கட்ட ஆரம்பிப்பானா?
Yes, he will begin to build the temple
ஆம், அவன் கோவில் கட்ட ஆரம்பிப்பான்.
No, he will not begin to build the temple.
இல்லை, அவன் கோவில் கட்ட ஆரம்பிக்க à®®ாட்டான்.
2. Will he catches the bus?
அவன் பேà®°ுந்தை பிடிப்பானா?
Yes, he will catch the bus
ஆம், அவன் அதை பிடிப்பான்.
.
No, he will not catch the bus.
இல்லை, அவன் அதை பிடிக்க à®®ாட்டான்.
3. Will the give the book?
அவன் புத்தகத்தைத் தருவானா?
Yes, he will give the book.
ஆம், அவன் அந்தப் புத்தகத்தைத் தருவான்.
No, he will not give the boo.
இல்லை, அவன் அந்தப் புத்தகத்தைத் தர à®®ாட்டான்.
4. Wil he goes to the theatre?
அவன் திà®°ையரங்கத்திà®±்கு செல்வானா?
Yes, he will go to the theatre.
ஆம், அவன் திà®°ையரங்கத்திà®±்குச் செல்வான்.
No, he will not go to the theatre.
இல்லை, அவன் திà®°ையரங்கத்திà®±்குச் செல்ல à®®ாட்டான்.
5. Will he makes the chair?
அவன் நாà®±்காலி செய்வானா?
Yes, he will make the chair.
ஆம், அவன் நாà®±்காலி செய்வான்.
No. he will not make the chair.
இல்லை, அவன் நாà®±்காலி செய்ய à®®ாட்டான்.
Will + She
example :
1. Will she sells the papaya?
அவள் பப்பாளி பழங்களை விà®±்பாளா?
Yes, she will sell the papaya.
ஆம், அவள் பப்பாளி பழங்களை விà®±்பாள்.
No, she will not sell the papaya.
இல்லை, அவள் பப்பாளி பழங்களை விà®±்க à®®ாட்டாள்.
2. Will she shows the dress?
அவள் உடையை காண்பிப்பாளா?
Yes, she will show the dress.
ஆம், அவள் உடையை காண்பிப்பாள்.
No, she will not show the dress.
இல்லை, அவள் காண்ப்பிக்க à®®ாட்டாள்.
3. Will she wears the jewels?
அவள் நகைகளை அணிவாளா?
Yes, she will wear the jewels.
ஆம், அவள் நகைகளை அணிவாள்.
No, she will not wear the jewels.
இல்லை, அவள் நகைளை அணிய à®®ாட்டாள்.
4. Will she completes the course?
அவள் படிப்பை à®®ுடிப்பாளா?
Yes, she will complete the course.
ஆம், அவள் படிப்பை à®®ுடிப்பாள்.
No, she will not complete the course.
இல்லை, அவள் படிப்பை à®®ுடிக்க à®®ாட்டாள்.
5. Will she comes here?
அவள் இங்கு வருவாளா?
Yes, she will come here.
ஆம், அவள் இங்கு வருவாள்.
No, she will not come here.
இல்லை, அவள் இங்கு வரமாட்டாள்.
Will + it
example :
1. Will the airplane arrive at 8'o clock?
விà®®ானம் 8 மணிக்கு வருà®®ா?
Yes, the airplane will arrive at 8'o clock.
ஆம், விà®®ானம் 8 மணிக்கு வருà®®்.
No, the airplane will not arrive at 8'o clock.
இல்லை, விà®®ானம் 8 மணிக்கு வராது.
2. Will the bus come today?
இன்னைக்கு பேà®°ுந்து வருà®®ா?
Yes, the bus will come today.
ஆம், பேà®°ுந்து இன்à®±ு வருà®®்.
No, the bus will not come today.
இல்லை, பேà®°ுந்து இன்à®±ு வராது.
Will + You
example :
1. Will you begin the study?
நீ படிப்பை ஆரம்பிப்பாயா?
Yes, I will begin the study.
ஆம், நான் படிப்பை ஆரம்பிப்பேன்.
NO, I will not begin the study.
இல்லை, நான் படிப்பை ஆரம்பிக்க à®®ாட்டேன்.
2. Will you start the function?
நீ நிகழ்ச்சியைத் தொடங்குவீà®°்களா?
Yes, we will start the function.
ஆம், நாà®™்கள் நிகழ்ச்சியைத் தொடங்குவோà®®்.
NO, we will not start the function.
இல்லை, நாà®™்கள் நிகழ்ச்சியைத் தொடங்க à®®ாட்டோà®®்.
3. Will you teach me Hindi?
நீ எனக்கு ஹிந்தி கற்à®±ுத்தருவாயா?
Yes, I will teach you Hindi.
ஆம், நான் உனக்கு ஹிந்தி கற்à®±ுத் தருவேன்.
No, I will not teach you Hindi.
இல்லை, நான் உனக்கு ஹிந்தி கற்à®±ுத் தர à®®ாட்டேன்.
Will + They
example :
1. Will they advise me?
அவர்கள் எனக்கு à®…à®±ிவுà®°ை கூà®±ுவாà®°்களா?
Yes, they will advise you.
ஆம், அவர்கள் உனக்கு à®…à®±ிவுà®°ை கூà®±ுவாà®°்கள்.
No, they will not advise you.
இல்லை, அவர்கள் உனக்கு à®…à®±ிவுà®°ை கூறமாட்டாà®°்கள்.
2. Will they invite your brother?
அவர்கள் உன் சகோதரரை à®…à®´ைப்பாà®°்களா?
Yes, they will invite my brother.
ஆம், அவர்கள் சகோதரரை à®…à®´ைப்பாà®°்கள்.
No, they will not invite my brother.
இல்லை, அவர்கள் என் சகோதரரை à®…à®´ைக்கமாட்டாà®°்கள்.
3. Will they dismiss you?
அவர்கள் உன்னைப் பணி நீக்கம் செய்வாà®°்களா?
Yes, they will dismiss me.
ஆம், அவர்கள் எண்ணெய் பணி நீக்கம் செய்வாà®°்கள்.
No, they will not dismiss me.
இல்லை, அவர்கள் எண்ணெய் பணி நீக்கம் செய்ய à®®ாட்டாà®°்கள்.
4. Will they meet the teacher?
அவர்கள் ஆசிà®°ியரை சந்திப்பாà®°்களா?
Yes, they will meet the teacher.
ஆம், அவர்கள் ஆசிà®°ியரை சந்திப்பாà®°்கள்.
No, they will not meet the teacher.
இல்லை, அவர்கள் ஆசிà®°ியரை à®®ாட்டாà®°்கள்.
5. Will they announce the results?
அவர்கள் à®®ுடிவுகளை à®…à®±ிவிப்பாà®°்களா?
Yes, they will announce the results.
ஆம், அவர்கள் à®®ுடிகளை à®…à®±ிவிப்பாà®°்கள்.
No, they will not announce the results.
இல்லை, அவர்கள் à®®ுடிவுகளை à®…à®±ிவிக்க à®®ாட்டாà®°்கள்.
Will + Name
example :
1. Will Sasikala help you?
சசிகலா உனக்கு உதவுவாளா?
Yes, Sasikala will help me.
ஆம், சசிகலா எனக்கு உதவுவாள்.
No, Sasikala will not help me.
இல்லை, சசிகலா எனக்கு உதவ à®®ாட்டாள்.
2. Will Kokila call her?
கோகிலா அவளை à®…à®´ைப்பாளா ?
Yes, Kokila will call her.
ஆம், கோகிலா அவளை à®…à®´ைப்பாள்.
No, Kokila will not call her.
இல்லை, கோகிலா அவளை à®…à®´ைக்க à®®ாட்டாள்.
I hope you will understand. you will make more sentences and practice it.
0 Comments