Auxiliary Verbs
Shall
"Shall" is used with first-person (I, We) to show the future tense. And when it is used with other
persons, they will show suggestions, willingness, authority, threat, permission, etc.
"Shall" என்பது first person (I, We) உடன் உபயோகப்படுà®®்போது எதிà®°்காலத்தை காட்டுகிறது, மற்à®± persons உடன் பயன்படுத்துà®®்போது ஆலோசனை, விà®°ுப்பம், அதிகாà®°à®®், அச்சுà®±ுத்தல், அனுமதி போன்à®± மனநிலையை வெளிப்படுத்துà®®்.
Shall + I
examples :
1. Shall I come with Ram?
நான் à®°ாà®®ுவுடன் வரலாà®®ா?
Yes, you shall come with Ram.
ஆம், நீ à®°ாà®®ுவுடன் வரலாà®®்.
No, you shall not come with Ram.
இல்லை, நீ à®°ாà®®ுடன் வர à®®ுடியாது.
2. Shall I end the program?
நான் நிகச்சியை à®®ுடிக்கலாà®®ா?
Yes, you shall end the program.
ஆம், நீ நிகழ்ச்சியை à®®ுடிக்கலாà®®்.
No, you shall not end the program.
இல்லை, நீ நிகழ்ச்சியை à®®ுடிக்க கூடாது.
3. Shall I buy the vegetables?
நான் காய்கறிகளை வாà®™்கலாà®®ா?
Yes, you shall buy vegetables.
ஆம், நீ காய்க்கறிகளை வாà®™்கலாà®®்.
No, you shall not buy the vegetables.
இல்லை,நீ காய்க்கறிகளை வாà®™்க கூடாது.
4. Shall I use your car?
நான் உனது ஊர்தியைப் பயன்படுத்தலாà®®ா?
Yes, you shall use my car.
ஆம், நீ என் ஊர்தியைப் பயன்படுத்தலாà®®்.
No, you shall not use my car.
இல்லை, நீ என் ஊர்தியைப் பயன்படுத்தக் கூடாது.
5. Shall I open the window?
நான் ஜன்னலைத் திறக்கலாà®®ா?
Yes, you shall open the window.
ஆம், நீ ஜன்னலத் திறக்கலாà®®்.
No, you shall not open the window.
இல்லை, நீ ஜன்னலைத் திறக்கக் கூடாது.
Shall + We
examples :
1. Shall we go to the theatre?
நாà®®் திà®°ை à®…à®°à®™்கத்திà®±்குப் போகலாà®®ா?
Yes, we shall go to the theatre.
ஆம், நாà®®் திà®°ை à®…à®°à®™்கத்திà®±்குப் போகலாà®®்.
No, we shall not go to the theatre.
இல்லை, நாà®®் திà®°ை à®…à®°à®™்கத்திà®±்குப் போக à®®ுடியாது.
0 Comments