ALOK


Who is Alok in Free Fire?


                Alok என்பவர் Brazil - வில் உள்ள Goiania வில் பிறந்தார். இவர் சிறந்த பாடகர். இவர் Free fire காக "vale vale" என்ற பாடலை பாடியுள்ளார். இவருடைய ' Hear Me Now ' என்ற பாடல் உலகமுழுவதும் Hit ஆனது. 

Alok character in Free fire  

  • Alok என்பவரை ஒரு Character - காக Free fire Alok - கிடம்  கேட்டு உள்ளது.
  • Alok அதற்க்கு ஒப்புக்கொண்டார். இதில் Alok -ஐ இலவசமாக தந்தால் அனைவரும் பயன்படுத்துவர் என்பதினால் Alok ஐ 699 Diamonds என்ற அளவில் விற்கப்படுகிறது.
                                                      100 FF Diamonds =  80 Rupees

How to Free Diamond in Free Fire

  • Free fire இல் Diamonds free ஆக வாங்க பல்வேறு செயலிகள் மற்றும் வலைப்பக்கம்  உள்ளன.
  • அவற்றில் உள்ள Task களை முடித்தல், உங்களுக்கு அதிலிருந்து சில Reward களை  பெற்று கொள்ளலாம். 


Visit Site


Apk