English conversation through Tamil

          English is a foreign language. So don't compare Tamil with English and don't translate Tamil with English For straightly ( EX:- Naveen goes abroad in straight Tamil translation is நவீன் போகிறான் வெளிநாடு இதுபோன்று தமிழில் பேசுமாட்டோம் வெளிநாட்டுக்கு போகிறேன் நவீன் என்று கூறுவோம். So don't translate English straight forward and also English not based on Indian culture or Indian conditional. It is foreign English and based on Foreign conditions. It's Right? English sentence structure is the difference. 

            We are seen about English conversation right now.

Greeting(வரவேற்புரை கூறுதல் )

     ஒருவர் ஆங்கிலத்தில் பேசும் பொது மற்றோருவரை எவ்வாறு வரவேற்று உபசரிக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.கீழ்வரும் பொதுவான செல்லமைப்புகளை (common expression) நியாபகம் படுத்திக் கொள்ளுவோம் .

1.Hi, Latha! How are you?(or)How do you do?
   ஹாய் ,லதா ! எப்படி இருக்கிறாய் ?

2.Hello, Suresh! nice to see you again.
   ஹலோ , சுரேஷ்! மீண்டும் உன்னைப்  பார்ப்பதில் இனிமையாக இருக்கிறது .

3.Nice to see you for so long.
   நீண்ட நாட்களுக்குப் பின்பு உன்னைப் பார்ப்பது மகிழ்ச்ச்சியாக இருக்கிறது .

4.How nice to see you again!
   மீண்டும் உன்னைப் பார்ப்பதில் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன்!

5.Good Morning/ afternoon / evening 
   காலை வணக்கம்/மதியம்  வணக்கம்/மாலை  வணக்கம்.

6.hi/hello; everybody.
   ஹாய்/ஹலோ, உங்கள்  அனைவருக்கும் .

7.Good Morning, everybody!
    உங்கள் ஒவ்வொருவருக்கும் காலை வணக்கம்.

8. How are you getting on?
    நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?    

9. How is life? How are you? (or) How do you do?
    நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

10.I hope you are well.
    நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன் .

Model conversation:

    1) Between friends (நண்பர்களிடையே உரையாடல் )

Ram      : Hello, Ramesh, How do you do?
                ஹலோ, ரமேஷ் நீ எப்பாடு இருக்கிறாய்? 
                
Ramesh : Fine. Thank you, and How about you?
                நன்றாக இருக்கிறேன். நன்றி. உன்னைப் பற்றி?
  
Ram      : well and good.
                 நலமாக இருக்கிறேன்.

Ramesh : Has your brother got through his degree? If so, I can find a placement in our Group of companies. 
                உன்  சகோதரன் பட்டம் பெற்றுள்ளன? அப்படியெனில், நான்                                       வேலைபார்க்கும் நிறுவனத்தில் ஏதேனும் ஒரு வேலை பார்க்க நான்                        முயற்ச்சிக்கிறேன்  

Ram      : Yes, he had finished it a few months back only.
                ஆம், அவன் சில மாதங்களுக்கு முன்புதான் பட்டப் படிப்பையே
                முடித்திரு க்கிறான்.

Notes: Hi  மற்றும் Hello  சொல்லமைப்புகளை நண்பர்களிடமும்(friends) நமக்கு சமமானவர்களிடமும்(equals) பயன்படுத்த வேண்டும்.