What is Blogger in Tamil?
            

    
            
                                
Blogger

Blogger அப்படினா என்ன?

                        1. Blogger என்றால் அது ஒரு Youtube ஐ போன்று Google லின் Platform தான்.

                        2. அதற்க்கு முன் Blog, Blogging ஆகியவற்றை பார்ப்போம் .  

                        3. Blog என்பது நீங்கள் ஒன்றை Googleலில் Search செய்கிறீர்கள்   (Example :- How to make cake at home). அதில் ஏதேனும் ஒரு ஆர்டிகிளை  (Article) தேர்தெடுத்து படிக்கிறீர்கள் அந்த Article லின் Linkஐ(https://nb7editz.blogspot.com/ )Blog என்பர்.

Blogger Vs Youtube Article

                        4. அடுத்தது BloggingBlogging என்பது ஒரு Diary போன்றது என்று சொல்லலாம் அதாவது நான் இந்த Blog எழுதுகிறேன்.இது மட்டும் இல்லாமல் இதுபோன்ற நிறைய எழுதியிருக்கிறேன். இந்த Blog அனைத்தையும் சேர்த்து Blogging என்பர்.

                        5. இப்பொது Blogger என்பதை சொல்லுகிறேன். Blogger என்பது ஆர்டிகிள் (Article)  எழுதுபவரை Blogger என்று சொல்லுவார்கள்.     

                        

அப்போ Website னா என்ன?Difference of blog & Website?

                         1. Article லின் Link ஆனது Blog என்றால், Website னா என்ன?

                         2. Blog என்றால் அடிக்கடி update ஆகிக்கொண்டே இருக்கும்.

                         3. ஆனால் Website என்பது மாறாது ஆரம்பத்தில் உள்ளது போன்றே எப்போதும் இருக்கும். அதாவது எந்தவிதமான Article ளையும் எழுதமாட்டார்கள்.

                          4. ஆனால் Blog என்பது அடிக்கடி article எழுதுவார்கள் Update ஆகிக்கொண்டே இருக்கும்.

My Blog 


                          5. இதுதான் Blog. இதை தற்போது பார்த்தால் வேற Post இருக்கும். அதாவது நாம் புது Article எழுத எழுத அது முன்னாடி Show ஆகும். வேண்டுமென்றால் இப்பொது எனது blog ஐ பாருங்கள். வேறு Post முன்னாடி இருக்கும்.  (Link :- https://nb7editz.blogspot.com/ )

                          6. இப்போது Blogger என்றால் என்ன என்று புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். இதைப்பற்றி சந்தேகம் இருப்பின் Comment செய்யலாம். பதிலளிக்க நான் தயார்.

Websiteக்கு Example :-  

இதுதான் Website
 
                         1. இதுதான் Website எப்போதும் மாறாதது. அதாவது Article இருக்காது. நீங்கள் எப்பொழுது பார்த்தலும் அப்படியே தான் இருக்கும். கீழே உள்ளது Blog என்று ஏமாந்து விடாதீர்கள். அது Advertise( ads ) விளம்பரம் ஆகும். இந்த website Whatsapp status விடீயோக்களை பதிவிறக்கம் செய்யும் Website ஆகும்.                                                                 

                        2. இதுபோன்று நிறைய Website க்கள் உள்ளன.  ( Example :- Government Website). இப்ப உங்களுக்கு Website னா  என்ன? Blog னா அப்படின்னு தெரியும் நினைக்கிறன். சந்தேகம் இருந்தால் Comment பண்ணலாம்.   


நீங்களும் Blogger ஆகலாம் எப்படி?                  

                            1. நீங்கள் Blogger ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தால். blogger.com என்ற இணையதளத்தில் சென்று Sign up செய்து உங்களுக்கான Blog ஐ உருவாக்கி Article எழுதிக்கொள்ளலாம் . 


Bloggerல்  மட்டும் தான் Blog எழுத முடியுமா?  

                             1. Bloggerல் எழுத முடியுமா என்றால் அது உண்மை இல்லை. கீழே உள்ள சில தளங்களும் சென்று blog எழுதலாம். ஆனால் அது Google ன் Platform இல்லை. 

  • WordPress
  • Wix
  • Logo Marker
  • மற்றும் பல உள்ளன 
                                2. என்னதான் பல தளங்கள் இருப்பினும் அனுபவம் இருபவர்களுக்கு WordPressஉம்  Beginners க்கு Bloggerஉம் தான் Best.                                                               

 Blogger லில் Unique Post என்றால் என்ன?

                            1. Bloggerலில் unique post யாரும் எழுதாத articleஐ Unique post ஆகும்.
                            2. அந்த unique post யில் நல்ல views இருந்தால் உங்களுக்கு விளபரங்களுக்கு ஒப்புதல் கிடைக்கும்.  
                            3. இதில் Blogger பற்றி நன்கு அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறன். இதைபற்றி சந்தேங்களை commentல் சொல்லலாம். 

Blogger VS Youtuber இந்த image தொட்டு article ஐ பாருங்கள் நண்பா 


Click to see Full article

What is blogger in tamil ? அதை பற்றி தெரியும் என்று நினைக்கிறன். 
இந்த ஆர்டிகிள் - லில் சந்தேகம் இருப்பின் கருத்து தெரிவிக்கலாம் 
*-*-*