Blogger vs Youtube இதில் எது சிறந்தது?
Blogger
1. Blogger - ல் நீங்கள் ஆர்டிகிள் எழுதினால் போதுமானது
2. அதிகமாக EARN பண்ணலாம். ஏனெனில் blogger -ல் எப்பொழுதும் . விளம்பரங்கள் ஒளிபரப்பிக்கொண்டே இருக்கும்.
3. Youtube - ல் வீடியோ செய்தால் மட்டும் போதுமானது. ஆனால் Blogger -ல் SEO, Keywords, Talent மற்றும் coding ஆகியவை தெரித்து இருக்கவேண்டும்.
4. ஆனால் Blogger மற்றும் Youtube இரண்டும் Googleன் Platform தான்.
5. Blogger ல் youtube போன்று 4000 Watch hours & 1000 subscribers தேவையில்லை
6. Quality and unique Post இருந்தால் போதுமானது. உங்களுக்கு Earning ஐ
அடைந்துவிடலாம் .
Youtube
2. ஆனால் Blogger ல் ஆர்டிகிள் மட்டும் எழுதி அதற்க்கு SEO கொடுத்தால் போதுமானது .
3. Youtube எத்தனை விடீயோவுக்கு விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகிறதோ அதர்ற்கு மட்டும் தான் Earning வரும்.
4. ஆனால் Popular ஆக Youtube ஒரு சிறந்த Platform.
5. Youtube ல் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் 4000Watch hours மற்றும் 1000 Subscribers வேண்டும் .
6. Quality and unique Post இருந்தால் போதுமானது. உங்களது channel மிக விரைவாக Earning ஐ அடைந்து விடலாம்
Common of Youtube and blogger
2. Youtube ல் இருபவர்கள் Blogger க்கு தங்கள் Views divide செய்யலாம்
3. மொத்தலில் Famous ஆக Youtube சிறந்தது
4. Earning செய்ய Blogger சிறந்தது


0 Comments