How to success in your life Tamil
The Way of success in your life
 |
1. SUCCESS நாà®®் வாà®´்வில் வெà®±்à®±ி என்à®± கனியை பறிக்க சிந்தனை என்à®± விதை தேவைப்படுகிறது. சிந்தித்தால் மட்டுà®®் போதாதது. அதாவது விதையை வைத்தால் மட்டுà®®் போதாதது, அதை à®®ுயற்சி, திà®°ுà®®்ப திà®°ுà®®்ப செய்தல் அதை தொடர்ந்து செய்தல் என்னுà®®் இயற்கை உரத்தை போட்டு வளர்த்தால் தான் வெà®±்à®±ி என்னுà®®் கனியை பறிக்க à®®ுடியுà®®்.
வாà®´்வில் வெà®±்à®±ி பெà®±ுவதற்கான வழிகள் 👇👇👇 1.1. சிந்தனை 1.2. à®®ுயற்சி 1.3. செய்தல் 1.4. திà®°ுà®®்ப செய்தல் 1.5.அதை விடாமல் செய்தல் 1.6. தொடர்ந்து செய்தல்
1.1. Think 1. நீ எந்த காà®°ியத்தில் வெà®±்à®±ி பெà®± நினைக்கிà®±ாயோ அதில் உனக்கான பலத்தையுà®®் பலவீனத்தையுà®®் நினைத்துப்பாà®°். அதில் நீ பலவீனத்தை பலமாக்கு. பலத்தை இன்னுà®®் பன்மடங்காக பலமாக்கு. 2. உனக்கான இலக்கை அடைய à®’à®°ு நேரத்தை நிà®°்ணயக்க வேண்டுà®®். அதில் தூக்கம், பொà®´ுதுபோக்கை விட நீ அடைய நினைக்குà®®் காà®°ியத்திà®±்க்கு அதிக நேà®°à®®் இருக்க வேண்டுà®®்.
1.2. Try 1. நீ நேரத்தை செயல்படுத்த à®®ுயற்சி செய்ய வேண்டுà®®்.
2. à®’à®°ுநாள் மட்டுà®®் à®®ுயற்சி செய்தல் போதாதது. தினமுà®®் செய்யவேண்டுà®®்.அந்த à®®ுயற்சி நீ அடைய நினைக்குà®®் காà®°ியத்தில் கண்ணாக இருக்க வேண்டுà®®்.
1.3. Do 1. நீ à®®ுதல் நாளில் செய்த அந்த à®®ுயற்சியை தொடர்ந்து செய்.
2. உனக்கு சோà®®்பேà®±ித்தனம் வருà®®்போது உன் தோல்விகளை நினைத்துப்பாà®°். சோà®®்பறித்தனமே வராது.
1.4. Do Again 1. à®®ுயற்சியுடன் சோà®®்பேà®±ித்தனம் இல்லாமல் தொடர்ந்து உங்களுக்கான காà®°ியத்தை செய்து கொண்டே இருà®™்கள்.
2. வெà®±்à®±ி உங்களை தேடி வருà®®்.
After Wins 1. à®®ுயற்சி உங்களை வெà®±்à®±ி பெà®± செய்யுà®®். ஆனால் வெà®±்à®±ி சிலரை தோல்வி பெà®± செய்யுà®®்.
2. வெà®±்à®±ி பெà®±்à®±ால் தோல்வியின் வலிகள் தெà®°ியாது. வலிகள் தெà®°ியவில்லை என்à®±ால் சோà®®்பேà®±ித்தனம். நாளைக்கு பாà®°்த்துக்கொள்ளலாà®®் என்à®± வீண் சிந்தனைகள் வருà®®்.
1.5. Keep Doing 1. எனவே வெà®±்à®±ி என்à®± கனியை பறித்தாலுà®®் தோல்வி என்à®± வலிகளை à®®ீண்டுà®®் வராமல் காக்க தொடர்ந்து à®®ுயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டுà®®் .
2. சரியாக திட்டமிட்டு அதை à®®ுயற்சி செய்து à®®ுடித்தால் மட்டுà®®ே வெà®±்à®±ி என்à®± கனி à®°ுசிக்குà®®் .
English Language
1.Success |
We are thinking of reaping the fruits of success in life. Seed is required. Just thinking is not enough. That is to say, it is not enough to just plant the seed, you can only reap the fruits of success if you grow it with the natural fertilizer of trying, repeating and continuing to do it.
Ways to succeed in life
👇👇👇
1.1. Thought
1.2. Try
1.3. Making
1.4. Repeating
1.5.Letting it go
1.6. Continuing
1.1. Think
1. He will think of your strengths and weaknesses in whatever you intend to succeed. In it you strengthen the weakness. Strengthen the force many times more.
2. You need to set a time to reach your goal. There should be more time for what you want to achieve than sleep and entertainment.
1.2. Try
1. You should try to implement time.
2. Trying just one day is not enough. Do it every day. That effort should be focused on what you want to achieve.
1.3. DO
1. Repeat the effort you made on the first day.
2. He will remember your failures when you become lazy. Laziness will never come.
1.4. Do Again
1. Keep doing the thing for yourself without being lazy with effort.
2. Success will come looking for you.
After Wins
1. Trying will make you successful. But success will make some people fail.
2. The pains of failure are unknown if you win. Laziness if pains are unknown. Vain thoughts of taking care of tomorrow will come.
1.5. Keep Doing
1. So even if you reap the fruits of success, you must continue to try to prevent the pain of failure from coming back.
2. You will taste the fruit of success only if you plan properly and try it
0 Comments