Free Fire Noob க்கு இப்படி ஒரு story இருக்கா?
வணக்கம் நண்பா. இந்த ஊரடங்குல Games நிறைய பேர் விளையாடுறிங்க அதுல நிறைய பேர் Free fire, Pubg விளையாடுவிங்க.
இந்த free fire ல இருக்க இருக்குற ஒரு interesting and informative வான ஒரு ஆர்டிகிள் தா பாக்கபோறோம்.
1. Free fire Download பன்னவுடனே எப்படி Booyah அடிக்கிறீங்க ?
எல்லாருமே free fire முதல்முறை விளையாடும்போது Booyah அடிப்பீங்க ஆமாவா இல்லையானு கீழே comment பண்ணுக
ஏன் எப்படி Free fire download Booyah அடிக்கிறீங்க அப்படினா அதுல இருக்குற ஒரு Free Fire Set Bot மட்டும் தான் அடிப்பீங்க. என் அப்படினா இந்த bots எல்லாமே உங்கள அடிக்கமாட்டாங்க
அந்த Bots உங்கள ஒரு அடி அடிச்சிட்டு ஓடி போயிடும்
இதுலயே நீங்க கண்டுபுடிச்சிடலாம் அது Botனு
இந்த Bot அதுக்கு அப்படினா நீங்க first time Free fire பண்ணும்போது நீங்க 3 வருடம் முன்னடி இருக்க பிளேயர் கூட போட்டி போட்டு வெற்றி பெற முடியாது அதுக்குத்தான் இந்த மாரி Bot கூட play பண்ணி உங்கள vetri பெற வெச்சி இன்னும் நிறைய போட்டி விளையாட வெக்கிது.
இந்த Bots இந்தமாரி நிறைய வீசியத்துக்கு use ஆகது.
2. வேறு எங்கு Bots Use ஆகுது?
1. Google
2. telegram
3. Facebook Massenger இந்த மாரி நிறைய application and software ல Use ஆகுது.

0 Comments