STAR VIJAY MUSIC CHANNEL LIVE
அனைவருக்கும் வணக்கம்!!! நமது STAR VIJAY குழுமம் தற்போது VIJAY MUSIC -ஐ வெளியிட்டு உள்ளது. ஆனால் VIJAY MUSIC தற்போது பலரது DTH களில் இல்லை. ஆனால் பலரது எதிர்பார்ப்பு என்வென்றால் VIJAY MUSICக்கின் BIGG BOSS UNSEEN VIDEOS பார்க்க VIJAY MUSIC CHANNEL LIVE - ஐ DISNEY+ HOTSTAR ல் ஆவது பார்க்க வேண்டும் என்று தான்.
ஆனால் DISNEY+ HOTSTAR- இல் கூட 5நிமிடம் வரை தான் FREE TRIAL கொடுத்து உள்ளார்கள். அதற்க்கு பின் பார்க்க வேண்டும் என்றால் வருடம் ஒரு குறிப்பிட்ட கட்டணம் கட்டவேண்டும்.
அப்போது எந்த வழியில் VIJAY MUSIC CHANNEL LIVE க்காக பார்ப்பது.
VIJAY MUSIC CHANNEL ஐ LIVE-க்காக பார்ப்பது எப்படி?
- சில பேர் செய்வது என்னவென்றால் DISNEY+ HOTSTAR ஐ இலவசமாக பார்க்கும் செயலியை ஏதேனும் WEBSITE ல் பதிவிறக்கம் செய்து பார்க்கின்றனர்.
- ஆனால் அவ்வாறு GOOGLE PLAY STORE இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அது MOBILEக்கு பாதுகாப்பு இல்லை.
- VIJAY MUSIC CHANNEL மிக விரைவில் அனைத்து DTH களில் வரும் என்று நம்புவோம்.
எந்தெந்த DTHகளில் VIJAY MUSIC LIVE க்காக உள்ளது.
ADV HD - CHANNEL NUMBER: 175
- AMMA CABLE NETWORK(ACM) - CHANNEL NUMBER: 058
TCCL - CHANNEL NUMBER: 074
- ARISTO - CHANNEL NUMBER: 076
- DIGICON - CHANNEL NUMBER: 026
- உசிலை DIGIT - CHANNEL NUMBER: 062
- BALA CABLE - CHANNEL NUMBER: 047
- MV DIGITAL NETWORK - CHANNEL NUMBER: 031
- VVK SUPER DIGIT CABLE - CHANNEL NUMBER: 014
- GARUDA DIGITAL NETWORK - CHANNEL NUMBER: 143
- NCPL - CHANNEL NUMBER: 056
- K DIGIT - CHANNEL NUMBER: 036
- JAISD - CHANNEL NUMBER: 042
- SAI TV - CHANNEL NUMBER: 102
- AMN - CHANNEL NUMBER: 085
- JAK - CHANNEL NUMBER: 031
- SGS DVS - CHANNEL NUMBER: 153
- MSD - CHANNEL NUMBER: 178
- MGV - CHANNEL NUMBER: 202
- SRIVI COMMUNICATION - CHANNEL NUMBER: 071
- SAISY - CHANNEL NUMBER: 127
- உசிலை DIGIT(தென்காசி) - CHANNEL NUMBER: 077
- ACN - CHANNEL NUMBER: 411
BIGG BOSS 4 TAMIL VOTE:- https://nb7editz.blogspot.com/2020/10/bigg-boss-4-tamil-vote.html
10 Comments
Please neinga star vijay la big boss poduinga pa ( thenmozhi Ba) ya va 5:00clock poduinga pls ( katrin mozhi) ya morning poduinga pa please
ReplyDeleteHotstar la antha chaneel varamatenguthu.... How to get? Please explain..
ReplyDeleteepdi iruntha nanga podunga
ReplyDeleteKuttu pattas for me plz bro
ReplyDeleteKutty pattas song please
ReplyDeleteKutty pattas
ReplyDeleteSivappu Manjal pachai song
ReplyDelete
ReplyDeleteSivappu manjal pachai song
Sathiyam ma na solura d song to my hari ma
ReplyDeleteSathiya ma na solura d
ReplyDelete