Shame On Vijay Sethupathi
அனைவருக்கும் வணக்கம்!!! "ஒரு கதை சொல்லடா சார்" என்ற Dialogue -யிலும் "Vikram Vedha" என்ற திரைப்படுத்திலும் மிகப்பெரிய அளவில் அதாவது Ranji, Kamal அடுத்து Vijay, Ajith என்று சொல்லுவார்கள். தற்போது Vijay, Ajith அடுத்து Vijay Sethupathi என்ற அளவில் உயரம் தொட்டவர் "Vijay Sethupathi". இப்படி பட்ட உச்சத்தை அடைந்து தற்போது #shameonvijaysethupathi என்ற Hastag ஆல் Trend ஆகி உள்ளார். காரணம் என்ன?
Shame On Vijay Sethupathi - Muthaiya Muralitharan?
Vijay Sethupathi தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். படத்தில் பெயர் 800. இப்படத்தில் Muthaiya Muralitharan (Sri Lankan Cricker, SRH Bowling Couch) என்பவரின் வாழ்க்கை வரலாற்றை படமாகப்பட்டு உள்ளது. இந்த Muthaiya Muralitharan 133 Test போட்டிகள், 350 One-day Matches, 12 T20 போட்டிகளை விளையாடி Sri lanka-வின் மதிக்கத்தக்க Cricketer ஆக மாறியவர் தான் இந்த Muthaiya Muralitharan.
இப்படத்தின் பெயர் 800 என்பது Test போட்டிகளில் Muthaiya Murilitharan எடுத்த விக்கெட்களை குறிக்கிறது.
M.S. SRIPATHY இயக்கத்தில் உருவாக்க உள்ள 800 திரைப்படம் TAMIL உருவாக்க உள்ள இப்படம் SRILANKA, ENGLAND, SINGALAM, BANGALADESH ஆகிய மொழிகளில் Dubbing செய்யப்பட்ட உள்ளது.அடுத்த வருட தொடக்கத்தில் 800 திரைப்படம் படப்பிடிப்புகள் ஆரம்பம் ஆகும்.2021 ன் இறுதியில் வெளியாக உள்ளது.
13-10-2020 வில் நடைபெற்ற CSK VS SRH போட்டியில் 800 படத்தில் MOTION POSTER வெளியிடப்பட்டது.
Shame On Vijay Sethupathi - What is Reason?
What is Vijay Sethupathi Age?
Vijay Sethupathi Age is 42 years (16 January 1973)

0 Comments