WHAT ARE HTTP AND HTTPS?
What are HTTP and HTTPS means?
- HTTP - HyperText Transfer protocol
- HTTPS - HyperText Transfer Protocol Secure
- HTTP Founder is Sir Timothy John Berners- Lee
HTTP மற்றும் HTTPS என்னும் வார்த்தைகள் வெப்சைட்டின் ஆரம்பத்தில் பார்க்கிறோம் அல்லவா? இரண்டுக்கும் உள்ள வேற்றுமை என்ன?
பாதுகாப்பிற்காக அறியவேண்டிய முக்கிய தருணம், இதை அறியாதவர்கள் 32 லட்சம் டெபிட் கார்டுகள் பறிகொடுத்துள்ளனர். இருந்தபோதும் httpக்கும் httpsக்கும் வித்தியாசம் என்னவென்று சிலர் அறிந்திருப்பீர்கள். அறியாதவருக்கு இப்பதிவு.
HTTP
- நம் டெபிட் கார்டின் பாதுகாப்பு பற்றிய அறிகுறி தான் "http" மற்றும் "https" இவற்றின் வித்தியாசம்.
- "http" என்பது "HyperText Transfer Protocol" என்பதைக் குறிக்கும்.
- "s" என்பது இணைந்தால், "Secure" என்பதைக் குறிக்கும். இணையதளத்தில் நாம் பார்த்தால் முதல் வார்த்தை "http://" என்றுதான் வரும்.
- இதன் பொருள் தங்கள் இணையதளம் பாதுகாப்பற்ற இணைய முகவரியில் தங்களை இணைத்துள்ளது என்பதே.. இது தங்கள் கணினியின் மொழிகளை தாங்கள் உள்நுழைந்த இந்த இணையமுகவரி மூலம் ஒட்டுக்கேட்கவும் வகை செய்யும். இப்படிப்பட்ட இணையமுகவரியில் தாங்கள் நுழைந்து பூத்தி செய்யும் தனிப்பட்ட விண்ணப்பங்களை பிறர் தாராளமாக பார்க்க முடியும்.
- எனவே தங்கள் கிரெடிட் கார்டு எண்களையோ பாஸ்வேர்டுகளையோ, இந்த "http//" இணையமுகவரியில் தயவு செய்து பதிவிடாதீர்கள்.!
HTTPS
- அதே சமயம் தங்கள் இணைய முகவரி "https://" என ஆரம்பித்தால், தங்கள் கணினி பாதுகாக்கப்பட்ட இணையமுகவரியில் உங்களை நுழைத்துள்ளது என அறியுங்கள்.
- இதிலிருந்து நமது தகவல்களை ஒட்டுக்கேட்கவோ சேகரிக்கவோ முடியாது.
- இந்த S என்ற ஒற்றை எழுத்து சேர்வதன் பாதுகாப்பும், நம்பகத் தன்மையும் S இல்லாத இணையமுகவரி இரண்டுக்கும் உள்ள வித்தியாசமும் தற்போது தாங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்!
- இனி எந்த இணைய முகவரிக்காவது உங்கள் கிரெடிட் கார்டு எண் பதிவிட வேண்டும் என்றால், முதலில் இந்த வித்தியசத்தை கவனித்துவிட்டு, பிறகு பதிவிடுங்கள்.
- எந்த இணைய முகவரியைத் தேடும் போதும், முதலில் இணைய களம் எதில் முடிகிறது எனப் பார்க்கவும். (Eg: ".com" or ".org", ".co.in ", ".net" etc). இவற்றின் முன் உள்ள பெயர் மட்டுமே இணைய களப்பெயர்.
- இதில் ".com" என்பதற்கு முன்னால் உள்ள "diwali-festivals" ("amazon" என்பது அல்ல) என்பதுதான் அந்த இணையகளத்தின் முகவரி. எனவே இது "amazon.com" இணையதளத்தைச் சேர்ந்தது அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது "diwali-festivals.com" எனும், நாம் இதுவரை அறியாத ஓர் இணைய களத்தைச் சேர்ந்தது.
- இதே வழியில் வங்கித் திருட்டுக்களையும் தாங்கள் கண்டறிய முடியும்.
- தங்கள் வங்கியுடனான இ-சேவையைத் தொடங்கும் முன்னர், மேலே கூறியது போல், ".com" எனும் வார்த்தயை ஒட்டி, அதன் முன்னால், உங்கள் குறிப்பிட்ட வங்கியின் பெயர் உள்ளதா என முதலில் கவனியுங்கள். Eg: "icicibank.com" என்பது icici வங்கியைச் சார்ந்தது
- ஆனால் , "icicibank.'வேறு ஏதோ வார்த்தை'.com" என வந்தால், அது iciciவங்கியுடையது அல்ல.
- அந்த _"வேறு ஏதோ வார்த்தையுடையது.
WHAT ARE HTTP AND HTTPS?
What are HTTP and HTTPS means?
- HTTP - HyperText Transfer protocol
- HTTPS - HyperText Transfer Protocol Secure
What is the difference between HTTP & HTTPS:-
The key moment to know for safety, Those who do not know this have snatched 32 lakh debit cards. Some of you may know the difference between HTTP and HTTPS though.
HTTP
- The difference between "http" and "https" is an indication of the security of our debit card.
- "http" stands for "HyperText Transfer Protocol".
- "s" means "Secure" when combined. The first word we see on the website is "http: //".
- This means that their website links themselves to an insecure web address. Others can freely view the personal applications they make by logging in to such a web address.
- So please do not post their credit card numbers or passwords on this "http //" web address!
HTTPS
- At the same time, if their web address starts as "https: //", know that their computer has logged you into a secure web address.
- Our information cannot be tapped or collected from this.
- By now you understand the security and authenticity of joining this single letter S and the difference between the two non-S web addresses!
- If you no longer need to register your credit card number for any web address, please note this difference first and then register.
- When looking for any web address, first look at what the web domain ends with. (Eg: ".com" or ".org", ".co.in", ".net" etc). The only name before these is the Internet domain name.
- The address of the website is "diwali-festivals" (not "amazon") before ".com". So it is important to understand first that this does not belong to the "amazon.com" website. It belongs to a web domain called "diwali-festivals.com", which we do not know yet.
- In the same way, they can detect bank robberies.
- Before starting an e-service with their bank, as mentioned above, stick to the word ".com" and make sure that the name of your particular bank is in front of it. Eg: "icicibank.com" is affiliated with icici Bank.
- But when it comes to "icicibank". Some other word' .com", it does not belong to icici bank.
- "Something else has a word".
0 Comments