BEST 5 MONEY EARNING APPS

Money


1. DAILY BUZZER

         One easy and simple to earn money is by Daily Buzzer. Because in this app says only some tasks for example do spin, download apps, gift now, offers, and refer code also. This app provides news & article and also if you read that news, there are give rewards. if you like this, they are given some rewards. so if you like this download it and earn money now.

         மிகவும் சுலபமான மற்றும் எளிமையான வழி என்னவென்றால் Daily Buzzer - ல் பணம் சம்பாதிப்பது தான். ஏனெனில் இந்த செயலியில் கூறுவன என்னவென்றால், Spin, இதில் உள்ள சில செயலிகளை பதிவிறக்கம் செய்தல் மற்றும் பிறரை பதிவிறக்கம் செய்தல் போன்ற காரணங்களால் உங்களுக்கு அதிலிருந்து பணத்தை பெறலாம்.


Daily Buzzer Coins Value 

                3000   coins = Rs. 10
                10000 coins = Rs. 50
                50000 coins = Rs. 250             

Daily Buzzer app Alternate 

  • VLUCK
  • Spin Wala
  • DGAMER
  • and more. Maybe I didn't Know. இதுவும் Daily Buzzer ஐ போன்று பணம் சம்பாதிக்கலாம்.

2. SHUTTER STOCKS

  • நம்ம ஊருல பல பேர் நல்ல வரைவிங்க, நல்ல போட்டோ எடுப்பிங்க அதுமட்டும் இல்லாமல், அதை இன்னும் EDIT பண்ணுவீங்க. ஆனால் இந்த மாறி திறமை வெச்சிக்கிட்டு இருப்பிங்க. உங்களுடைய திறமையை வெளிப்படுத்துற இடம் தான் இந்த SHUTTER STOCKS. இதுல உங்களுடைய படைப்புகளை  ( https://www.shutterstock.com ) இது போன்ற தங்கள் பதிவிடலாம். அதில் உங்கள் போஸ்டுக்கு தகுந்தது போன்று பணம் கிடைக்கும்.
  • In our areas, many more peoples draw beautiful pictures, Shoot photos perfectly, and also edited that photo. I'm Right? shows in your talent and earn money on Shutter Stocks and also alternatives. It will be paid as per your post.       

3. BLOGGER

Blogger


        Many more thinking now, What is a blogger? It's correct. Blogger is a Google platform like YouTube. YouTube says some tasks. But the blogger didn't say task. There are say if you write unique content, I have enabled the signup button in your earning tab and after if Google Adsense approved your site, There show ads on your site and earn money.

        நிறைய பேர் நினைப்பீர்கள் Blogger அப்படினா என்ன? சரியா சொல்லுறேன் என்று நினைக்கிறன். Blogger என்பது YouTube போன்று Goole - ன் ஒரு அங்கம். ஆனால் இதில் YouTube போன்று எந்த ஒரு Task-ம்  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உங்களுடைய சொந்தமான ஆர்டிகிள் இருந்தால் போதும் Blogger-ல் Earning Tab Enable செய்வார்கள். அதன் மூலம் Google AdSense approval பெற்று உங்களுடைய வலைதள பக்கத்தில் விளம்பரங்களை ஒளிபரப்பி அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். 

4. FACEBOOK

FaceBook Earning


            Many more uses Facebook and Many mores didn't know if I earn money on Facebook. am correct?  of course, You have to earn money on Facebook. But in this way is difficult and earn more money. Facebook says tasks like YouTube. That is if you gain 10,000 Page likes, There are show ads on your page. But this task very difficult.        
             நிறைய பேர் Facebook  பயன்படுத்துகிறீர்கள். அதில் பல பேருக்கு FaceBook பணம் சம்பாதிக்க முடியம் என்று தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் இது கடினமான ஒரு வழி தான் YouTube போன்றது  சொல்லலாம். ஏனெனில் FaceBook பக்கத்தில் 10000 Likes இருக்க வேண்டும். அப்படி இருந்தால் எளிமையாக சம்பாதிக்கலாம். ஆனால் இந்த முறை கடினமானது. முடியும் என்றால் எதை வேண்டும் என்றாலும் சாதிக்கலாம்.
        

5. AMAZON

Writing Books

    
    Amazon நிறைய பேர் Affiliate Market என்று நினைக்கிறீர்கள் ஆனால் அதுபற்றி இது இல்லை. ஏன்னெனில்,  இது Apps பற்றி Topic. Amazon - ல் உங்களுடைய படைப்புகளை கொடுத்து சம்பாதிக்கலாம். எப்படியென்றால், நமது ஊருல பல பேர் கையில் பேனை வைத்துக்கொண்டு அதே ஒரு கவிதை அல்லது கதை எழுதிக்கொண்டே இருப்பிர்கள். அதை அப்படியே புத்தகமாக செய்து Amazon - ல் விற்றால் போதும், ஒருவர் வாங்கினாலும் அந்த பணம் உங்களுக்கு தான்.

        Many more thought amazon for only the affiliate market. But this article didn't discuss. Because in this topic about apps. You can earn by giving your works on Amazon. After all, many people in our town keep a pen in their hand and keep writing the same poem or story. Just make it into a book and sell it on Amazon, and even if someone buys it, the money is yours.