PYTHON SYNTAX
Python இல், print( ) என்ற Function, நிரலை இயக்கும்போது Data க்களை Store செய்ய அல்லது வெளியிடப்பயன்படுகிறது.
print() function's Syntax :-
print("String வெளியீடாக கட்டப்படும்")
print( variable )
print( "String வெளியீடாக கட்டப்படும்", Variable )
print( "String 1", Variable, "string 2", variable",string 3", variable, ....)
print() Syntax Example:-
input() function நிரலை இயக்கும்போது Data வை உள்ளீடாக பெற்றுக்கொள்கிறது.
input() Function's Syntax
Variable = input("prompt string")
Example:-
input() syntax |
இதன் மூலம் நாம் input கொடுத்து Output வாங்கலாம். இதில் What is Your Name என்ற input கொடுத்து, Name என்ற Outputஐ வாங்கலாம்.
Conditional syntax
- Triple function என்பதை Conditional syntax என்று அழைக்கப்படுகிறது.
- இது சமன்பாடுகளின் நிபந்தனையை சரியா அல்லது தவறா என்று சோதிக்கபயன்படுகிறது.
- Triple function பல வரி if...else கூற்று போல் அல்லாது நிபந்தனை ஒன்றை ஒரே வரியில் காட்டுகிறது.
Syntax Form:- Variable Name = [on_true]if[True expression]else[on_false]
இது போன்ற நிரல்களை எழுதும் போது இறுதியில் Space விடக்கூடாது இல்லையெனில் Program Error காட்டும்.
If Else Syntax
- if-else ஒரு கூற்று சரி அல்லது தவறு என்ற இரு கூற்றையும் சரிபார்ப்பதற்கான கட்டுப்பாட்டை வழங்குகிறது.
if<conditional>:
statement-block 1
else
statement-block 2
While Syntax
while syntax conditional சரி என்றால் ஒரு தொடரையும் தவறு என்றால் வேறு தொடரையும் இயக்கும்.
Syntax:-
while<conditional>:
statement block - 1
[else:
statement block - 2]
'\t' என்பது Tab ஆகும். அதாவது சிறிது இடைவெளி விட்டு அடுத்த எண் அல்லது எழுத்து தோன்றும்.
'\n' என்பது New Line ஒரு வரி முடித்தவுடன் அடுத்த வரியில் தொடங்க '\n' என்பது பயன்படுகிறது.
0 Comments