Tamil Blogger:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த ஒரு பதிவில் நாம் தமிழ் பிளாக்கர்-இல் (Tamil Blogger) எவ்வளவு சம்பாதிக்க(Earn money) முடியும் என்பதை பார்க்க உள்ளோம். நம்மில் பலருக்கு அதாவது பிளாக்கர் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பிளாக்கர்(Tamil blogger) சம்பாதிக்க முடியுமா? சம்பாதிக்க முடிந்தால் எவ்வளவு சம்பாதிக்கலாம், தமிழில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று கேள்விகள் எழும்பும் அதை தீர்க்கத்தான் இந்த ஒரு பதிவு.
Tamil bloggers income with proof :
தமிழில் நீங்கள் பிளாக்கர் தொடங்க வேண்டும் என்று விரும்பினால், அதில் நீங்கள் விரைவில் பணம்(Money) சம்பாதிக்க தொடங்கலாம். ஏன்னென்றால், தமிழில் நிறைய பிளாக்கர்(Blogger) இல்லை என்பதில் SEO செய்ய தேவை இல்லை. ஆனால், அதே சமயம் அதிமாக சம்பாதிக்க முடியாது. தமிழில் எழுதும் பிளாக்கர்-க்கு மிக குறைந்த அளவு விலை உடைய விளைபரங்களே கட்டப்பட்டு வருகின்றன.
நீங்கள் தமிழில் எழுத ஆசைப்பட்டால், குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகப்பட்சம் 70000 வரை சம்பாதிக்கலாம். இது நீங்கள் எடுக்கும், Niche பொறுத்தே மாறும். ஜோக்ஸ், சினிமா, பொழுதுப்போக்கு ஆகியவற்றிக்கு views அதிகமாக வரும். Views அதிகமாக வருவதால், வருமானமும் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பிளாக்கர்-இல் வருமானம் என்பது views மட்டும் சார்ந்தது அல்ல. அது பார்வையாளர்கள் விளம்பரங்களை கிளிக் செய்வதை பொறுத்தது.
அதே சமயம், நீங்கள் தமிழில் போடும் Content ஆங்கிலத்தில் போட்டால், வருமானம் அதிகமாக வரும். ஆனால், அதில் போட்டியாளர்கள் அதிகமாக இருப்பதால், Views வருவதற்கு அதிக நாட்கள் எடுத்து கொள்ளும். ஆனால், ஒரு நாட்களுக்கு 1000 views வந்தாலே, நீங்கள் ஒரு நாட்களுக்கு $5க்கு மேலாக சம்பாதிக்கலாம்.
எனக்கு தெரிந்த வரையில், 1000 views க்கு குறைந்தபட்சம் $5 மட்டும் $20 வரைக்கும் வரும் ஆங்கிலத்தில் எழுதினால். ஆனால், தமிழ் எழுதினால், குறைந்த பட்சம் $0.03 முதல் அதிகப்பட்சம் $3 வரைக்கும் வரும்.
0 Comments