Banana | வாழைப்பழம்:
வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள். அதன் பலன்கள் என்னென்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். பொதுவாக வாழைப்பதை சிறியவர் முதல் பெரியவர் வரை எடுத்துக்கொள்வார்கள்.
அதில் குறிப்பாக காலையில் எழும்போது அல்லது தூங்குவதற்கு முன்பு அதை பெரும்பாலும் எடுத்துகொள்ளவர். வாழைப்பழம் சாப்பிடுவதால் நன்மை என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் அதன் முழு பலன் நமக்கு தெரியாது.
வாழைப்பழத்தின் பலன்கள் | Banana health benefits in Tamil:
- வாழைப்பழத்தில்(Banana) Vitamin A, Vitamin B, Vitamin C, Magnesium(மெக்னீஷியம்), Potassium(பொட்டாஷியம்) போன்ற சத்துக்கள் உள்ளன.
- இதனால் இந்த வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் உள்ள நோய்கள் நீக்கி உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
- பொதுவாக இந்த வாழையே மருத்துவகுணம் மிக்கதுதான். அதில் வாழைக்காய் இரத்தத்தை உற்பத்தி செய்கிறது. பசியையும் தூண்டுகிறது.
- அதே போல் பெண்களுக்கான Period சம்மதமான அனைத்து பிரச்சனைகளையும் போக்குது.
- இதிலிருந்து செய்கின்ற வடை வளரும் குழந்தைகளுக்கு ரொம்பவே நல்லது.
- கிட்டினியில் இருக்கின்ற கல்லை கரைக்கனும் என்றால் எல்லாரும் முதலில் Recommend செய்வது வாழைத்தண்டு Juice தான்.
- இந்த வாழைப்பழம்(Banana) பித்தை போக்கி Motion ஐ Free பண்ணுகிறது. இதனால் மலசிக்கல் என்பது வரவேவராது.
- மூல நோய் இருபவர்கள் கண்டிப்பாக இந்த வாழைப்பழத்தை சாப்பிடவேண்டும்.
- இந்த வாழைப்பழம்(Banana) மன அழுத்ததை குறைத்து மூளையை சுறுசுறுப்பக்கிறது.
- வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய மெக்னீஷியம் இதயத்திற்கு ரொம்பவே நல்லது.
- சில குழந்தைகள் உடல் எடை குறைவாக இருப்பார்கள் அவர்களுக்கு வாழைப்பழத்துடன் தேன் கலந்து கொடுத்தால் சில நாட்களில் உடல் எடை போட்டுவிடுவார்கள்.
- தினமும் வலைப்பழத்தை(Banana) சாப்பிட்டால் மூட்டுவலியும் எலும்பு சம்மதமான பிரச்சனைகள் வராது.
அனைவருக்கும் பகிருங்கள்
0 Comments