VIDUKATHAIGAL | விடுகதைகள்:
Hello Everyone!!! Vidukathaigal is a Tamil word. Vidukathaigal means indirect questions for the answers. 10 years ago(the 90s, 80s,70s kids) are to like play the Vidukathaigal. Vidukathaigal is one of the famous time pass games for Tamil Nadu. But, Nowadays it's destroying.
Tamil puthir game like the observing game. Puzzle's Tamil translated this called for Puthir or Puthirgal. This Tamil puthir game trended time is the year 1990. This most famous for the '90s and before the 90's kid's generation. Because they are not using mobile.
Vidukathaigal Quetions:
1) ஒளியில் நம் கூடவே இருப்பான் இருளில் மறைந்து விடுவான்.
2) பிடுங்கலாம் ஆனால் நடமுடியாது அது என்ன?
3) தாயோ கடல், தந்தையோ சூரியன் அவன் யார்?
4) தாக்கத்தின் நண்பன் மேகத்தில் பிள்ளை அவன் யார்?
5) உடமில்லா ஒருவன் பத்து சட்டை அணிந்து இருப்பான் அவன் யார்?
6) ஒற்றைக்கால் மனிதனுக்கு பத்துகை அவன் யார்?
7) அவன் வலுக்கு வையகமே நடுங்கும் அது என்ன?
8) எண்ணெய் குடித்துவிட்டு ஏழுகடல் தாண்டவன் அவன் யார்?
9) இரு கொம்புகள் உண்டு மான் அல்ல? வேகமாய் ஓடுவான் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதன் அல்ல?
10) இரு தூசி விழுந்ததும் குலமே கலங்கியது அது என்ன?
Tamil Puthir game - Vidukathaigal Answers:
விடைகளை தெளிவாக புரிந்து கொள்ள இந்த Link:- https://www.youtube.com/watch?v=RjEE5NFf02o கிளிக் செய்து விடியோவை பார்க்கலாம்.
இது போன்ற பல விளையாட்டுகளுக்கு இந்த Link:- click கிளிக் செய்யவும்.
1) நிழல்
2) தலை மூடி
3) உப்பு
4) மழை
5) வெங்காயம்.
6) மரம்
7) தேள்
8) விமானம்
9) சைக்கிள்
10) கண்.
0 Comments