Artificial Intelligence:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில்
Artificial Intelligence என்றால் என்ன? எதிர்காலத்தில்
Artificial Intelligence எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும், இந்த
Artificial Intelligence ஆல்
எதிர்கால தாக்கத்தை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
What is Artificial Intelligence?:
- நிறைய நேரங்களில் மனிதர்கள்யோசித்து யோசித்து தான் முடிவு எடுபார்கள்.
- ஆனால் இந்த Machine(Example: Computer, Remote control..) எல்லாம் ஒரு வித Command மூலமாக தான் செயல்படுகிறது. அதாவது நாம் சொல்லும் Command - க்கு ஏற்ப செயல்படும்.
- ஆனால் Artificial intelligence தானாக முடிவு எடுக்கும் தன்மை கொண்டது.
- அதாவது அது எவ்வாறு Programme எழுதப்பட்டு இருக்கிறதோ அதன் அடிப்படையில் தான் இயங்கும்.
- எடுத்துக்காட்டாக, ஒரு Car Artificial Intelligence ஆல் உருவாக்கப்பட்டு இருந்தால் இந்த Car driver உறங்கிவிட்டால் தானாகவே அடுத்து செய்யவேண்டிய செயல்கள் செய்யும்.
- இதுதான் Artificial Intelligence ஒரு செயலை தானாகவே யோசித்து தானாகவே செய்யும் திறன்படைத்தது.
Impact of Artificial Intelligence:
- இந்த Artificial Intelligence ஆல் எதிர்காலத்தில் Jobs அதிகமாக கிடைக்காமல் போகலாம்.
- ஏனெனில் இந்த Artificial Intelligence செய்யப்பட்ட Machines அனைத்து வேலையும் செய்யும் திறன் படைத்தாக இருக்கலாம்.
- அதாவது இந்த Machines எல்லாம் electricity ஆல் செய்யப்படுவதால், அது எந்த விதமான Salary-யும் பெறாது.
- ஆனால் அது மனிதர்கள் போல் Emotions இருக்காது. அதனால் Artificial Intelligence செய்யப்பட்ட Machines முடிவுகள் மனிதர்களிடம் இருந்து மாறுபடலாம்.
Where using are Artificial Intelligence?:
- Artificial Intelligence ஒரு future technology.
- Google, Microsoft, Apple இந்த Artificial Intelligence Technology பயன்படுத்திக்கிறார்கள்.
- இதன் அடிப்படையில் தான் அவர்களுடைய Technology மேம்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
- Google AI யை தங்களது Gmail இல் பயன்படுத்திக்கிறது.
- அதாவது, நமக்கு வரும் mail இல் எது Social, Promotion, Scam என்று Categories செய்து கொள்ளும்.
- Google search engine இல் இந்த Artificial Intelligence பயன்படுத்துகிறார்கள்.
- Google Assistant -லும் இந்த Artificial Intelligence பயன்படுகிறது.
0 Comments