8-12-2020 இன்றைய ராசிபலன்(Today Rasipalan):
- இன்றைய நாள் இனிய நாளாக அமையாக வாழ்த்துக்கள்.
- நாள் 8-12-2020 செய்வாய் கிழமை.
- தமிழ் மாதம்: கார்த்திகை மாதம். விருச்சிக மாதம் என்று சொல்லுவார்கள்.
- தமிழ் தேதி: 23 அயலம் தற்சயணம் ருது சத்ருது.
- பச்சம்: பிஷல பச்சம்.
- நட்ஷத்திரம்: புர நட்ஷத்திரம் காலை 10:39 வரை பிறகு உத்தர நச்சத்திரம்.
- திதி: அஷ்டம திதி பகல் 1:20 வரை பிறகு நவமி திதி வருகிறது.
- யோகம்: பிரீத்தி ஆயுஷ்மான்
- சித்த யோகம், அமிர்த யோகம் வருகிறது.
- சந்திர அஷ்டமம்: சதைய நட்ஷத்திரத்திற்கு இருக்கிறது.
- சூலம்: வடக்கு
- பரிகாரம்: பால்
- ராகு காலம்: மாலை 3:30 முதல் 4:00 மணி வரை.
- எமகண்டம்: காலை 9:00 முதல் 10:30 வரை.
- குளிகை நேரம்:12:30 முதல் 1:00 மணி வரை.
- நல்ல நேரம்: காலை 07:45 முதல் 08:45 வரை பிறகு பகல் 01:45 முதல் 02:45 வரை.
இன்றைய ராசிபலனில் (8-12-2020) முதலாவது ராசியாக மேஷம் பற்றி பார்ப்போம்.
1. மேஷம்:
- மேஷ ராசி அஸ்வினி, பரணி,கார்த்திகை நட்சத்திரம் உள்ளடக்கியது.
- இந்த ராசி அதிபதி 12 இடத்துக்கு சென்று இருப்பதால், உங்களது எல்லா நிலைகளும் பின்னடைவில் உள்ளது எனலாம்.
- எதை தொட்டாலும் Sucess ஆகாது. ஏனெனில் ராசி அதிபதி மறைத்து விடுகிறது.
- பணவரவு திருத்திகாரமாக இருக்கும்.
- கணவன், மனைவி சந்தோஷம் பரஸ்பர ஒற்றுமை இருக்கும்.
- மூன்றாம் இடத்தில சந்திரன் இருபதால், தைரியம் விராசனம் வலு குறைகிறது.
- இளைய சகோதர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு வரும்.
- நான்காம் இடத்தில் குரு பார்த்தால், உடல்நலம் திரிபிகரமாக இருக்கிறது.
- ஏழாம் இடத்தில் சுக்கிரன் பார்ப்பதால், துணைவியாளரால் நல்ல பண வரவு தொழில் வரவு கண்டிப்பாக உண்டு.
- குரு பத்தாம் இடத்தில் இருப்பதால், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
இன்றைய ராசிபலனில் (8-12-2020) இரண்டாவது ராசியாக ரிஷபம் பற்றி பார்ப்போம்.
2. ரிஷபம்:
- ஒன்றாம் இடத்தில் குரு இருப்பதால், செல்வம் செல்வாக்கு முன்னுக்கு வரும்.
- இரண்டாம் இடத்தில சனி பார்ப்பதால், பேசுவதில் நிதானம் தேவை.
- ஐந்தாம் இடத்தில் குருப்பார்ப்பதால் புத்திர, புத்தரிகள் மேன்மையடையும் காலம்.
- ஏழாம் இடத்தில் சுக்கிரன் பார்ப்பதால் கணவன் மனைவியிடம் பரஸ்பர ஒற்றுமை சந்தோசம் வரும்.
- ஒன்பதாம் இடத்தில் குரு இருப்பதால், பாக்கியம் நிறைவு தரும்.
- பத்தாம் இடத்தில் சனி பார்ப்பதால், கொஞ்சம் கடின உழைப்பு தேவை.
இன்றைய ராசிபலன் (8-12-2020) மூன்றாவது ராசியாக மிதுனம் பற்றி பார்ப்போம்.
3. மிதுனம்:
- மிதுனம் மிருகசீரிடம், திருவாதிரை, பூர்ணபுச ஆகிய நச்சத்திரங்களை உள்ளடக்கியது.
- உங்களை சனி பார்ப்பதால், சிறுது HardWork செய்ய வேண்டும்.
- சனிப்பார்ப்பதால், பணிபுரியும் இடம், உறவினர்களிடத்து சிறுது விழிப்புணர்வு கட்ட வேண்டும்.
- பண வரவு திரிபிதிகரமாக உள்ளது.
- கணவன், மனைவி பரஸ்பர சந்தோசம் ஒற்றுமை புதுக்கலம் வருகிறது.
- சொல்லுக்கு செயலுக்கும் மதிப்பும் மரியாதையும் இருக்கும்.
- பிள்ளைகளால் மேன்மை அடையும் காலக்கட்டம்.
இன்றைய ராசிபலனில் (8-12-2020) நான்காவது ராசியாக கடகம் பற்றி பார்ப்போம்.
4. கடகம்:
- கடகம் பூசர் பூஷணம், பூசம், ஆயில்யம் நச்சத்திரம் ஆகிய நட்சத்திரங்களை உள்ளடங்கியது.
- கடக ராசியை குரு பார்ப்பதால், புகழ், செல்வம், செல்வாக்கு கிட்டும்.
- பணவரவு திருப்பிதிகாரமாக இருக்கும்.
- தைரியம், விரியாசனம் வலுவாக இருக்கிறது.
- கேது, சூரியன் இருப்பதால், உங்களுக்கு உங்கள் பிள்ளைக்கும் கருத்து வேறுபட்டு இருக்கும். கொஞ்சம் விட்டு கொடுத்து பொங்கள்.
- ஆறில் சனி இருப்பதால், எதிரிகள் பயந்து ஓடுவார்கள்.
- ஏழாம் இடத்தில குரு இருப்பதால், கணவன், மனைவி பரஸ்பர சந்தோசம் ஒற்றுமை புதுக்கலம் வருகிறது.
- மேலதிகாரிகள் பாராட்டு பெறுவீர்கள்.
இன்றைய ராசிபலனில் (8-12-2020) ஐந்தாவது ராசியாக சிம்மம் பற்றி பார்ப்போம்.
5. சிம்மம்:
சிம்மம் - வெற்றி
மேலும் உங்கள் ராசிப்பற்றி தெரிந்து கொள்ள 4. கடகம் ராசிக்கு கீழே உள்ள விடியோவை பார்க்க.
இன்றைய ராசிபலனில் (8-12-2020) ஆறவாவது ராசியாக கன்னி பற்றி பார்ப்போம்.
6. கன்னி:
கன்னி - முயற்சி
மேலும் உங்கள் ராசிப்பற்றி தெரிந்து கொள்ள 4. கடகம் ராசிக்கு கீழே உள்ள விடியோவை பார்க்க.
இன்றைய ராசிபலனில் (8-12-2020) ஏழாவது ராசியாக தூலம் பற்றி பார்ப்போம்.
7. தூலம்:
தூலம் - போட்டி
மேலும் உங்கள் ராசிப்பற்றி தெரிந்து கொள்ள 4. கடகம் ராசிக்கு கீழே உள்ள விடியோவை பார்க்க.
இன்றைய ராசிபலனில் (8-12-2020) எட்டாவது ராசியாக விருச்சிகம் பற்றி பார்ப்போம்.
8. விருச்சிகம்:
விருச்சிகம் - அனுசுலம்.
மேலும் உங்கள் ராசிப்பற்றி தெரிந்து கொள்ள 4. கடகம் ராசிக்கு கீழே உள்ள விடியோவை பார்க்க.
இன்றைய ராசிபலனில் (8-12-2020) ஒன்பதாவது ராசியாக தனுசு பற்றி பார்ப்போம்.
9. தனுசு:
தனுசு - நன்மை.
மேலும் உங்கள் ராசிப்பற்றி தெரிந்து கொள்ள 4. கடகம் ராசிக்கு கீழே உள்ள விடியோவை பார்க்க.
இன்றைய ராசிபலனில் (8-12-2020) பத்தாவது ராசியாக ரமகரம் பற்றி பார்ப்போம்.
10. மகரம்:
மகரம் - சுகம்
மேலும் உங்கள் ராசிப்பற்றி தெரிந்து கொள்ள 4. கடகம் ராசிக்கு கீழே உள்ள விடியோவை பார்க்க.
இன்றைய ராசிபலனில் (8-12-2020) பதினொன்றாவது ராசியாக கும்பம் பற்றி பார்ப்போம்.
11. கும்பம்:
கும்பம் - கவனம்
மேலும் உங்கள் ராசிப்பற்றி தெரிந்து கொள்ள 4. கடகம் ராசிக்கு கீழே உள்ள விடியோவை பார்க்க.
இன்றைய ராசிபலனில் (8-12-2020) பனிரெண்டாவது ராசியாக மீனம் பற்றி பார்ப்போம்.
12. மீனம்:
மீனம் - மேன்மை
மேலும் உங்கள் ராசிப்பற்றி தெரிந்து கொள்ள 4. கடகம் ராசிக்கு கீழே உள்ள விடியோவை பார்க்க.
0 Comments