9-12-2020 இன்றைய ராசிபலன்(Today Rasipalan)  மேஷம்:

  • இன்றைய நாள் இனிய நாளாக அமையாக வாழ்த்துக்கள். 
  • நாள் 9-12-2020 புதன் கிழமை.
  • தமிழ் மாதம்: கார்த்திகை மாதம். விருச்சிக மாதம் என்று சொல்லுவார்கள். 

  • தமிழ் தேதி: 24 அயலம் தற்சயணம் ருது சரத்ருது.
  • பச்சம்: பிஷல பச்சம்.
  • நட்ஷத்திரம்: உத்ரா நட்ஷத்திரம் காலை 9:22 வரை பிறகு அஷ்ட நச்சத்திரம்.
  • திதி: நவம திதி பகல் 11:26 வரை பிறகு தசம திதி வருகிறது.
  • யோகம்: ஆயுஷ்மான் சௌபாக்கியம். 
  • மரண யோகம், அமிர்த யோகம் வருகிறது.       

  • சந்திர அஷ்டமம்: புரட்டாதி நட்ஷத்திரத்திற்கு இருக்கிறது.
  • சூலம்: வடக்கு

  • பரிகாரம்: பால்
  • ராகு காலம்: பகல் 12:00 முதல் 01:30 மணி வரை.
  • எமகண்டம்:  காலை 7:30 முதல் 9:00  வரை.
  • குளிகை நேரம்: 10:30 முதல் 12:00 மணி வரை.
  • நல்ல நேரம்: 9:15 காலை 10:15; மாலை: 4:45 முதல் 5:45  
இன்றைய ராசிபலனில் (9-12-2020) ஏழாவது ராசியாக தூலம் பற்றி பார்ப்போம்.

7. தூலம்:

  • இன்றைய நாள் அலைச்சல் ஓடு ஆதாயத்தையும் அணுவிப்பிக்கள்.
  • நீங்கள் சாதாரணமாக பேசப்போன சில விசியங்கள் சண்டைல முடியா இருக்கு.
  • நெறுக்கியவங்க கிட்ட உங்களுடைய மனக்குறைகளை சொல்லி உங்களுடைய அத்தகத்தை வெளிப்படுத்துவீங்க.வியாபாரத்தில் நீங்க எதிர்பார்த்த பணம் இப்போ கிடைக்கும்.
  • உத்தியோகத்தில் மறைமுக விமர்சனகள் தாண்டிதா உங்கள் முன்னேற்றத்தை நிலைநிறுத்திவிங்க.
  • லாபகரமான முதலீடுகள் மற்றும் உறுதியானவங்ககிட்ட கேட்டு உங்க முதலீடுகளை செய்யுங்கள்.
  • உறங்க போக்குறதுக்கு முன்னாடி வீண்  கற்பனைகள் செய்ய வேண்டாம்.
  • நண்பர்களுடன் ஏற்பட்ட சண்டைகள் எல்லாம் சரியாக்கும்.
  • மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்.
  • முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.
  • சித்திரை  நடச்சத்திரத்தில் பிறந்தவர்கள்  வாகனத்தில் போகும் பொது கணம் அவசியம்.
  • சுவாதி  நடச்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய பிரமுகர்களுடன் சந்தித்து நல்ல பயன் ஏற்படும்.
  • விசாகம்  நடச்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல சேதி கிடைக்கும்.
  • ரோஸ் நிறத்தை பயன்டுத்துகள்.

மேலும் பல ராசிகளின் பலன்களை பார்க்க Click Here