9-12-2020 இன்றைய ராசிபலன்(Today Rasipalan) சிம்மம்:
- இன்றைய நாள் இனிய நாளாக அமையாக வாழ்த்துக்கள்.
- நாள் 9-12-2020 புதன் கிழமை.
- தமிழ் மாதம்: கார்த்திகை மாதம். விருச்சிக மாதம் என்று சொல்லுவார்கள்.
- தமிழ் தேதி: 24 அயலம் தற்சயணம் ருது சரத்ருது.
- பச்சம்: பிஷல பச்சம்.
- நட்ஷத்திரம்: உத்ரா நட்ஷத்திரம் காலை 9:22 வரை பிறகு அஷ்ட நச்சத்திரம்.
- திதி: நவம திதி பகல் 11:26 வரை பிறகு தசம திதி வருகிறது.
- யோகம்: ஆயுஷ்மான் சௌபாக்கியம்.
- மரண யோகம், அமிர்த யோகம் வருகிறது.
- சந்திர அஷ்டமம்: புரட்டாதி நட்ஷத்திரத்திற்கு இருக்கிறது.
- சூலம்: வடக்கு
- பரிகாரம்: பால்
- ராகு காலம்: பகல் 12:00 முதல் 01:30 மணி வரை.
- எமகண்டம்: காலை 7:30 முதல் 9:00 வரை.
- குளிகை நேரம்: 10:30 முதல் 12:00 மணி வரை.
- நல்ல நேரம்: 9:15 காலை 10:15; மாலை: 4:45 முதல் 5:45
5. சிம்மம்:
- இன்றைய நாள் எடுக்க கூடிய முயற்சிகள் யாவும் சுலபமாக இருக்க கூடியதாக இருக்கிறது.
- உங்களுடைய போக்கில் மாற்றம் கொண்டு வருவீங்க.
- உறவினர் மற்றும் நண்பர்களால் அனுகூலம் ஏற்படும்.
- பொதுக் காரியங்களில் சிரத்தை உடன் செயல்படுவீங்க.
- உங்கள தவற புரிச்சிக்கிட்டவங்க உங்கள புரிச்சிகிட்டு வந்து பேசுவாங்க.
- உத்தியோக்கம் பொறுத்த வர நீங்க நெனச்ச மாரி இப்போ கிடைக்க போகுது.
- தம்பதியர் அனைத்து வேலைகளையும் இணைத்து பேசி செய்வது நல்லது.
- வாழ்க்கை துணையோடு எப்பொழுது அமைதியான போக்கை கடைப்பிடிகள்.
- உங்கள் முரட்டுத்தனத்தை விட்டு விடுகள் அப்போது குடுப்பத்தில் அமைதி ஏற்படும்.
- தாய் வழி உறவுகளால் உங்களுக்கு செலவு ஏற்படும்.
- ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
- மகம் நட்சத்திரத்தில் பிறத்தவங்க வீண் வதந்திகளை பொறுப்படுத்தாம உங்க கடமைகளை செறிவாரா செய்யுங்கள்.
- பூரணம் நச்சத்திரத்தில் பிறந்தவங்க சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு சரியாக்கும்.
- உத்திரம் நடச்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் இன்று எடுக்க வேண்டாம்.
- மஞ்சள் நிறத்தை இன்று பயன்டுத்துங்க.
மேலும் பல ராசிகளின் பலன்களை பார்க்க Click Here
0 Comments