TAMIL MOTIVATIONAL STORY
அனைவருக்கும் வணக்கம்!!! இன்றைய ஆர்டிகிள் Tamil Motivation Story பற்றியும் புத்துணர்வு பற்றியும் பார்ப்போம்.
நாமும் சாதிப்போம்:
"Internal locus of control" என்று விதி உண்டு. அதற்க்கு உங்கள் மீது உள்ள கட்டுப்பாட்டு என்று பொருள். இதற்க்கு எதிர்சொல் External locus of strength அதாவது "வெளிசூழல்களிலும் வெளி மனிதர்கள் தான் உங்கள் வெற்றியை தீர்மானிக்கின்றனர்" என்று நம்புவது. விஷயத்தை திரும்ப திரும்ப சொல்வதன் / நினைப்பதால் மூலம் அது நாம் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
உதாணரமாக,
ஒருவர் "படிக்காததால் தான் என் வழக்கை நாசமாக போகிவிட்டது" என்று திரும்ப திரும்ப சொன்னால் என்றால் நிச்சியம் அவர் கண் முன்னாடி உள்ள வாய்ப்புகள் அவருக்கு தெரியாது. அவர் எண்ணப்படி வாழ்க்கை ஆகிவிடும். எனவே நாம் பேசுற நினைக்கின்ற சிந்தனைகளை மாற்றுவதன் மூலம் "Internal local control" கொண்டுவரலாம்.
நம் வாழ்வின் வெற்றி, தோல்விக்கு பொறுப்பேற்காத வரையில் அதை நாம் கட்டுப்படுத்த முடியாது. நடக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் அடுத்தவங்களை காரணங்களை சொல்லிக்கொண்டு இருக்கும் வரை என்பது சரியல்ல. ஆத்துக்குள்ள குதிச்சவன் கைக்கு எது அகப்படும், நீச்சல் தெரிந்தவனை தேடிக்கிட்டு இருக்க மாட்டான். அந்த நிமிடம் அவன் கையில் இருக்கும்.
அதேபோல,
வாழ்க்கையும் நம்ம கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். உங்களை தவிர வேறு எந்த மனிதனோ சூழலோ உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்ததை தடுக்க முடியாது. அப்படி தடுத்தாலும் அதை தாண்டி எழுந்து நினைத்ததை அடைய வேண்டும். இல்லை அடைய முடியும்.
"நாம் சாதிக்க பிறந்தவர்கள் சாதிக்க முதல் தேவையே நம்
வெற்றி தோல்வியை ஏற்பதே...."
நாம் சாதிக்க பிறந்தவர்கள்
நாமும் சாதிப்போம்.
0 Comments