Tamil bible Quiz:

            These Tamil Bible quiz questions are given. There will be ten quizzes like this every day. You can come to this site and answer the daily Tamil Bible quiz or find out the answer to those questions. If you know the answer to this Tamil Bible quiz, you can say it in the comment section below.

Tamil bible quiz questions:

வேத பகுதி: வெளிப்படுத்தின விசேஷம் 4-7
  1. இருபத்து நான்கு மூப்பர்கள் இருந்த இடத்தில் எத்தனை சிங்காசனங்கள் இருந்தன?
    அந்த சிங்காசனங்கள் எந்த வரிசையில் இருந்தது?

  2. ஆட்டுக்குட்டிக்கு எத்தனை கண்கள் இருந்தன?
    இதை பழைய ஏற்பாட்டில் தரிசனத்திலே கண்டவர் யார்?

  3. பரலோகத்தில் கூச்சலிட்டவர்கள் யார்?
    அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்ன?

  4. இஸ்ரவேல் புத்திரரில் முத்திரைபோடப்பட்டவர்களில் மொத்தத் தொகை எவ்வளவு?

  5. யார் தாகமடைவதில்லை?
    ஏன் ஜீவத் தண்ணீருள்ள ஊற்றண்டைக்குத் தாகமில்லாதவர்களைத்  தேவன் நடத்த வேண்டும்?
வேத பகுதி: ஏசேக்கியேல் 1-3
  1. நாலு ஜீவன்களின் உள்ளங்கால்கள் எதின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன?

  2. ஜீவன்களுடைய சாயல் எவை எவைகளின் தோற்றமுமாயிருந்தது?

  3. பூமியில் ஜீவன்களண்டையிலே எதை கண்டேன்? 

  4. எது சக்கரங்களில் இருந்தது?
  5. எப்படிப்பட்ட புத்திரர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகின்றேன்?

 இந்த தமிழ் பைபிள் quiz வினாக்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இது போன்று பத்து பத்து quiz ஆக தினமும் இடம் பெறும். இந்த தளத்தில் வந்து தினமும் தமிழ் பைபிள் quiz க்கு விடை அளிக்கலாம் அல்லது அந்த வினாக்களுக்கான விடையை அறிந்து கொள்ளலாம். இந்த தமிழ் பைபிள் quiz க்கான விடை உங்களுக்கு தெரிந்தால் கீழே உள்ள comment பகுதியில் கூறலாம்.