தமிழக அஞ்சல் துறை நேரடி பணிநியமனம்
தகுதி:
10th to Any degree
தேர்வு & கட்டணம்:
இல்லை
வயது வரம்பு:
18 to 50
பாலினம்:
இருபாலரும்
மற்ற விவரங்கள்:
நீலகிரி அஞ்சல் கோட்டம் அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்துவதற்க்காக முகவர்களை பணியமர்த்த உள்ளது. இத்தேர்வில் 18-50 வயதிற்குட்பட்ட 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கு பெறலாம். அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் 09.12.2020 மாலை 04.00 மணிக்கு அஞ்சலக கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், உதகமண்டலம் - 643001 அலுவகத்தில் நடைபெற உள்ள நேர்காணலில் கீழ்கண்ட ஆவணங்களுடன் கலந்துக்கொள்ளவும்.
1. புகைப்படம் -2
2. ஆதார் கார்டு நகல் -1
3. பான் கார்டு நகல் -1
4. 10 ஆம் வகுப்பு தேச்சி பெற்றதற்கான சான்றிதழ் நகல் -1
Notification Link: click here
Apply Link: click here
0 Comments