Captain jack sparrow:
Jack Sparrow back Story:
Jack sparrow அப்பா ஒரு மிக பெரிய கொள்ளைக்காரர். இவரு நிறைய இடத்துல கொள்ளை அடித்து இவரது மனைவிக்கு கொடுப்பார். Jack Sparrow சின்ன வயதில் இருந்து அப்பா அம்மா பாசம் இல்லாமல் வளர்ந்த பையன். இவங்க அம்மாவின் ஒரு நோக்கம் பணம் மட்டும்தான்.
சின்ன வயதில் எல்லாருக்கும் நண்பர்கள் அதிமாக இருப்பாங்க. ஆனா நம்ப Jack Sparrow - க்கு அப்படி கிடையாது தனிமையிலேயே வாழ்ந்தார். இவரு வளர வளர புரிய வந்தது ஒரு விஷயம் தான். அப்பா அம்மாவின் பாசம் எப்பொதும் கிடைக்காது அப்படின்னுதான். இதனாலே அவரு தன்னுடைய குடும்பத்தை விட்டு வெளிய வந்துட்டாரு.
அதுக்கு பிறகு சேரக்கூடாத பலருடன் சேர்ந்து நிறைய கெட்ட பழக்கம் கத்துக்கிட்டு போதைக்கு அடிமை ஆகிவிட்டார். அதுக்கு பிறகு அவருடைய வாழ்க்கையோட லட்சியம் ஒரு மிக பெரிய கபால்க்கு Captain ஆவது தான்.
தன்னுடைய சின்ன வயதில் வந்த காயத்தை மறக்குறதுக்காக எப்பவும் சந்தோசமா இருக்கணும். நமக்கு நண்பர்கள், உறவினர்கள் யாரும் வேணாம் என்று ஒரு கொலையோட வாழுறாரு. அதுக்கு அப்புறம் அவருடைய கண்ணுல பட்டதுதான் The black pearl. அதை எப்படியாது தனக்கு சொந்தம் ஆகவேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்தாரு. அதுல கிடைத்தது தோல்வி மட்டும் தான்.
இதுல ஒரு விஷயம் அவருக்கு வருகிறது ஒரு மனிதன் சீரியசாக(Iruntha) இருந்த எல்லார் பார்வையும் அவர் மேல் தான் வரும். அதுவே முட்டாள் தனமாக இருந்தால் கொள்ள மாட்டார்கள். அதனால நம்ம முட்டாள் தனமான அறிவாளியாக இருக்கணும் என்று முடிவு எடுக்கிறார். இவரு எதிரிகளுக்கு இவரு முட்டாளாக தெரிந்தாலும் பின்னாடி தான் தெரியும் Jack Sparrow அறிவாளி என்று.
இப்படி தன்னுடைய முட்டாள் தனமான அறிவாளியால The black pearl கப்பலை தன்னுக்கு சொந்தம் ஆகிக்கிறார். அவரு நினைத்த மாறியே life முழுக்க அந்த கப்பல் மட்டும் தான்.
Jack sparrow life history எப்படி பட்டது என்று கருத்து தெரிவிக்கவும்.
0 Comments