தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 

தகுதி 

8th

வயது வரம்பு 

வயது வரம்பு 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.

மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

இணைய முகவரி

விண்ணப்பிக்கும் முறை 

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக  http://www.tnausms.in/என்ற இணையதளம் மூலம் 09-11-2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பளம் 

ரூ. 19,500 - 62,000/-

 தேர்வு நடைமுறை 

எழுத்துத் தேர்வு ( OMR வடிவத்தில்),சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் வாய்வழி நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் விவரங்கள் 

பொது  / ஓ.பி.சி.  விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்  கட்டணம் - ரூ. 750 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ( எஸ்.டி. / எஸ்.சி. / பி.டபிள்யு.டி ) விண்ணப்ப கட்டணம் ரூ. 500

மற்ற விபரங்கள் 

Name of the Post: Driver

Qualification : 

1. Must have passed 8th Std (must read and write tamil)

2. Must possess good physique (physical fitness certificate should be obtained from Assistant Civil Surgeon)

3. Must possess a driving license to drive Motor Vehicles including heavy vehicle (with badge)

4. Practical experience in driving a motor vehicle preferably a Jeep, Van, or Heavy vehicle for a period of not less than 10 years in Government University / Government Institutions or Public Sector of Tamil Nadu (on casual/contractual / Temporary basis). In addition to the above preference will be given to those who possess a first-aid certificate and certificate of vehicle maintenance knowledge

ஆரம்ப தேதி :14-10-2020

கடைசி தேதி :09-11-2020