N starting name astrology in Tamil | name rasi palan in Tamil
N starting name character :
இவர்களின் வாழ்க்கையை இந்த letter (N)- காட்டும் இவரிகளின் வாழ்க்கை எப்போதும் இறக்கத்திலிருந்து ஆரம்பித்து உயர்வை நோக்கி போவார்கள் அங்கே அடிபட்டு கீழே வந்தாலும் மீண்டும் உயரத்திற்கு செல்வர்கள்.
எல்லா விதமான மக்களுடனும் பழகுவார்கள் , எல்லா விதமான இடங்களையும் பார்த்து இருப்பார்கள்.அதனால் எல்லாவற்றையும் எளிதில் பழக்கிக்கொள்ளுவார்கள்.
எல்லோரையும் சமமாக பார்ப்பார்கள் .இவர்களின் வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களையும் பார்த்து இருப்பார்கள்.
இவர்கள் family-யை அதிகம் நேசிப்பார்கள் .நிதானமாக நின்று செயல்படுவார்கள்.அனைத்து வேலைகளை தெரிந்து வைத்து இருப்பார்கள்.ஒரு வேலையை செய்யும் பொது அதை நுனியில் இருந்து கற்றுக்கொண்டு செய்வார்கள்.
N என்றால் நம்பிக்கை ,நாணயம் , நேர்மை உடையவர்களாக இருப்பார்கள்.புத்திசாலியாக இருப்பார்கள்.தெளிவாக பேசுவார்கள்.
0 Comments