Auxiliary verbs

1. WILL

      "will" is used to denote future tense, when used with second and third persons. (you, he, they, it).

      "will" என்பது எதிà®°்காலத்தை காட்டப் பயன்படுத்தப்படுகிறது. அதுவுà®®் second & third persons உடன் (you, he, she, they, it)வருà®®்பொà®´ுது future temse-யைக் காட்டுà®®். 

Will + He

Example:


1. Will he begins to build the temple?
    அவன் கோவில் கட்ட ஆரம்பிப்பானா?

    Yes, he will begin to build the temple
     à®†à®®், அவன் கோவில் கட்ட ஆரம்பிப்பான்.
    No, he will not begin to build the temple.
    இல்லை, அவன் கோவில் கட்ட ஆரம்பிக்க à®®ாட்டான்.

2. Will he catches the bus?
     à®…வன் பேà®°ுந்தை பிடிப்பானா?

    Yes, he will catch the bus
     à®†à®®், அவன் அதை பிடிப்பான்.
.
    No, he will not catch the bus.
    இல்லை, அவன் அதை பிடிக்க  à®®ாட்டான்.

3. Will the give the book?
    அவன் புத்தகத்தைத் தருவானா?

    Yes, he will give the book.
     à®†à®®், அவன் அந்தப் புத்தகத்தைத் தருவான்.

    No, he will not give the boo.
     à®‡à®²்லை, அவன் அந்தப் புத்தகத்தைத் தர à®®ாட்டான்.

4. Wil he goes to the theatre?
     à®…வன் திà®°ையரங்கத்திà®±்கு செல்வானா?

     Yes, he will go to the theatre.
      ஆம், அவன் திà®°ையரங்கத்திà®±்குச் செல்வான்.

     No, he will not go to the theatre.
     à®‡à®²்லை, அவன் திà®°ையரங்கத்திà®±்குச் செல்ல à®®ாட்டான்.

5. Will he makes the chair?
    அவன் நாà®±்காலி செய்வானா?

    Yes, he will make the chair.
     à®†à®®், அவன் நாà®±்காலி செய்வான்.

     No. he will not make the chair.
     à®‡à®²்லை, அவன் நாà®±்காலி செய்ய à®®ாட்டான்.

Will + She

example :

1. Will she sells the papaya?
     à®…வள் பப்பாளி பழங்களை விà®±்பாளா?

     Yes, she will sell the papaya.
     à®†à®®், அவள் பப்பாளி பழங்களை விà®±்பாள்.

     No, she will not sell the papaya.
     à®‡à®²்லை, அவள் பப்பாளி பழங்களை விà®±்க à®®ாட்டாள்.


2. Will she shows the dress?
     à®…வள் உடையை காண்பிப்பாளா?

     Yes, she will show the dress.
     à®†à®®், அவள் உடையை காண்பிப்பாள்.

     No, she will not show the dress.
     à®‡à®²்லை, அவள் காண்ப்பிக்க à®®ாட்டாள்.


3. Will she wears the jewels?
     à®…வள் நகைகளை அணிவாளா?
 
     Yes, she will wear the jewels.
      ஆம், அவள் நகைகளை  அணிவாள்.

     No, she will not wear the jewels.
      இல்லை, அவள் நகைளை அணிய à®®ாட்டாள்.


4. Will she completes the course?
    அவள் படிப்பை à®®ுடிப்பாளா?

     Yes, she will complete the course.
      ஆம், அவள் படிப்பை à®®ுடிப்பாள்.

     No, she will not complete the course.
     à®‡à®²்லை, அவள் படிப்பை à®®ுடிக்க à®®ாட்டாள்.


5. Will she comes here?
     à®…வள் இங்கு வருவாளா?

     Yes, she will come here.
     à®†à®®், அவள் இங்கு வருவாள்.

      No, she will not come here.
      இல்லை, அவள் இங்கு வரமாட்டாள்.

Will + it

example :

1. Will the airplane arrive at 8'o clock?
     à®µிà®®ானம் 8 மணிக்கு வருà®®ா?

     Yes, the airplane will arrive at 8'o clock.
      ஆம், விà®®ானம் 8 மணிக்கு வருà®®்.

      No, the airplane will not arrive at 8'o clock.
       à®‡à®²்லை, விà®®ானம் 8 மணிக்கு வராது.

2. Will the bus come today?
     à®‡à®©்னைக்கு பேà®°ுந்து வருà®®ா?

     Yes, the bus will come today.
      ஆம், பேà®°ுந்து இன்à®±ு வருà®®்.

      No, the bus will not come today.
      இல்லை, பேà®°ுந்து இன்à®±ு வராது.


Will + You

example :

1. Will you begin the study?
     à®¨ீ படிப்பை ஆரம்பிப்பாயா?

     Yes, I will begin the study.
      ஆம், நான் படிப்பை ஆரம்பிப்பேன்.

      NO, I will not begin the study.
      இல்லை, நான் படிப்பை ஆரம்பிக்க à®®ாட்டேன்.


2. Will you start the function?
     à®¨ீ நிகழ்ச்சியைத் தொடங்குவீà®°்களா?

     Yes, we will start the function.
      ஆம், நாà®™்கள் நிகழ்ச்சியைத் தொடங்குவோà®®்.

      NO, we will not start the function.
      இல்லை, நாà®™்கள் நிகழ்ச்சியைத் தொடங்க à®®ாட்டோà®®்.

3. Will you teach me Hindi?
     à®¨ீ எனக்கு ஹிந்தி கற்à®±ுத்தருவாயா?

     Yes, I will teach you Hindi.
      ஆம், நான் உனக்கு ஹிந்தி கற்à®±ுத் தருவேன்.

      No, I will not teach you Hindi.
       à®‡à®²்லை, நான் உனக்கு ஹிந்தி கற்à®±ுத் தர à®®ாட்டேன்.

Will + They

example :

1. Will they advise me?
     à®…வர்கள் எனக்கு à®…à®±ிவுà®°ை கூà®±ுவாà®°்களா?

     Yes, they will advise you.
      ஆம், அவர்கள் உனக்கு à®…à®±ிவுà®°ை கூà®±ுவாà®°்கள்.

      No, they will not advise you.
       à®‡à®²்லை, அவர்கள் உனக்கு à®…à®±ிவுà®°ை கூறமாட்டாà®°்கள்.


2. Will they invite your brother?
     à®…வர்கள் உன் சகோதரரை à®…à®´ைப்பாà®°்களா?

     Yes, they will invite my brother.
      ஆம், அவர்கள்  சகோதரரை à®…à®´ைப்பாà®°்கள்.

      No, they will not invite my brother.
       à®‡à®²்லை, அவர்கள் என் சகோதரரை à®…à®´ைக்கமாட்டாà®°்கள்.


3. Will they dismiss you?
     à®…வர்கள் உன்னைப் பணி நீக்கம் செய்வாà®°்களா?

     Yes, they will dismiss me.
      ஆம், அவர்கள்  எண்ணெய் பணி நீக்கம் செய்வாà®°்கள்.

      No, they will not dismiss me.
       à®‡à®²்லை, அவர்கள் எண்ணெய் பணி நீக்கம் செய்ய à®®ாட்டாà®°்கள்.


4. Will they meet the teacher?
     à®…வர்கள் ஆசிà®°ியரை சந்திப்பாà®°்களா?
 
     Yes, they will meet the teacher.
       à®†à®®், அவர்கள் ஆசிà®°ியரை சந்திப்பாà®°்கள்.

      No, they will not meet the teacher.
       à®‡à®²்லை, அவர்கள் ஆசிà®°ியரை  à®®ாட்டாà®°்கள்.


5. Will they announce the results?
    அவர்கள் à®®ுடிவுகளை à®…à®±ிவிப்பாà®°்களா?

    Yes, they will announce the results.
      ஆம், அவர்கள் à®®ுடிகளை à®…à®±ிவிப்பாà®°்கள்.

     No, they will not announce the results.
      இல்லை, அவர்கள் à®®ுடிவுகளை à®…à®±ிவிக்க à®®ாட்டாà®°்கள்.

Will + Name

example :

1. Will Sasikala help you?
     à®šà®šிகலா உனக்கு உதவுவாளா?

     Yes, Sasikala will help me.
      ஆம், சசிகலா எனக்கு உதவுவாள்.

      No, Sasikala will not help me.
       à®‡à®²்லை, சசிகலா எனக்கு உதவ à®®ாட்டாள்.

2. Will Kokila call her?
     à®•ோகிலா அவளை à®…à®´ைப்பாளா ?

    Yes, Kokila will call her.
     à®†à®®், கோகிலா அவளை à®…à®´ைப்பாள்.

     No, Kokila will not call her.
     à®‡à®²்லை, கோகிலா அவளை à®…à®´ைக்க à®®ாட்டாள்.

2. Shall

     "Shall" is used with first-person (I, We) to show the future tense. And when it is used with other
persons, they will show suggestions, willingness, authority, threat, permission, etc.

     "Shall" என்பது first person (I, We) உடன் உபயோகப்படுà®®்போது எதிà®°்காலத்தை காட்டுகிறது, மற்à®± persons உடன் பயன்படுத்துà®®்போது ஆலோசனை, விà®°ுப்பம், அதிகாà®°à®®், அச்சுà®±ுத்தல், அனுமதி போன்à®± மனநிலையை வெளிப்படுத்துà®®்.

Shall + I

examples :

1. Shall I come with Ram?
    நான் à®°ாà®®ுவுடன் வரலாà®®ா?

    Yes, you shall come with Ram.
     à®†à®®், நீ à®°ாà®®ுவுடன் வரலாà®®்.

    No, you shall not come with Ram.
    இல்லை, நீ à®°ாà®®ுடன் வர à®®ுடியாது.

2. Shall I end the program?
    நான் நிகச்சியை à®®ுடிக்கலாà®®ா?

    Yes, you shall end the program.
     à®†à®®், நீ நிகழ்ச்சியை à®®ுடிக்கலாà®®்.

    No, you shall not end the program.
    இல்லை, நீ நிகழ்ச்சியை à®®ுடிக்க கூடாது.

3. Shall I buy the vegetables?
    நான் காய்கறிகளை வாà®™்கலாà®®ா?

    Yes, you shall buy vegetables.
     à®†à®®், நீ காய்க்கறிகளை வாà®™்கலாà®®்.

    No, you shall not buy the vegetables.
    இல்லை,நீ காய்க்கறிகளை  à®µாà®™்க கூடாது.

4. Shall I use your car?
    நான் உனது ஊர்தியைப் பயன்படுத்தலாà®®ா?

    Yes, you shall use my car.
     à®†à®®், நீ என் ஊர்தியைப் பயன்படுத்தலாà®®்.

     No, you shall not use my car.
     à®‡à®²்லை, நீ என் ஊர்தியைப் பயன்படுத்தக் கூடாது.

5. Shall I open the window?
     à®¨ான் ஜன்னலைத் திறக்கலாà®®ா?

    Yes, you shall open the window.
     à®†à®®், நீ ஜன்னலத் திறக்கலாà®®்.

     No, you shall not open the window.
     à®‡à®²்லை, நீ ஜன்னலைத் திறக்கக் கூடாது.

Shall + We

examples :

1. Shall we go to the theatre?
    நாà®®் திà®°ை à®…à®°à®™்கத்திà®±்குப் போகலாà®®ா?

    Yes, we shall go to the theatre.
     à®†à®®், நாà®®் திà®°ை à®…à®°à®™்கத்திà®±்குப் போகலாà®®்.

    No, we shall not go to the theatre.
    இல்லை, நாà®®் திà®°ை à®…à®°à®™்கத்திà®±்குப் போக à®®ுடியாது.

3. Can

     "Can" is used to show ability, willingness, request, permission.
      
     "Can" என்பது திறமை, விà®°ுப்பம், வேண்டுகோள், அனுமதி போன்à®± மனநிலைகளைக் காட்ட பயன்படுத்தப்படுகிறது..

Can + He

examples :

1. Can he answer all the questions?
    அவனால் எல்லாக் கேள்விகளுக்குà®®் பதில் எழுத à®®ுடியுà®®ா?

    Yes, he can answer all the questions.
     à®†à®®், அவன் எல்லாக் கேள்விகளுக்குà®®் பதில் எழுத à®®ுடியுà®®்.

    No, he cannot answer all the questions.
    இல்லை, அவன் எல்லாக் கேள்விகளுக்குà®®் பதில் எழுத à®®ுடியாது.

2. Can he correct the exam papers?
     à®…வன் தேà®°்வுத்தாள்களைத் திà®°ுத்த à®®ுடியுà®®ா?

    Yes, he can correct the exam papers.
    ஆம், அவனால்  தேà®°்வுத்தாள்களைத் திà®°ுத்த  à®®ுடியுà®®்.

     No, he cannot correct the exam papers.
    இல்லை, அவனால் தேà®°்வுத்தாள்களைத் திà®°ுத்த à®®ுடியாது.

3. Can he bring the color pencil?
    அவனால் வண்ண பென்சில் கொண்டுவர à®®ுடியுà®®ா?

    Yes, he can bring the color pencil.
    ஆம், அவனால் வண்ண பென்சில் கொண்டுவர à®®ுடியுà®®்.

    No, he cannot bring the color pencil.
    இல்லை, அவனால் வண்ண பென்சில் கொண்டுவர à®®ுடியுà®®்.

Can + She

examples :

1. Can she draws a science diagram?
    அவனால் à®’à®°ு à®…à®±ிவியல் படம் வரைய à®®ுடியுà®®ா?

    Yes, she can draw a science diagram.
    ஆம், அவனால் à®’à®°ு à®…à®±ிவியல் படம் வரைய à®®ுடியுà®®்.

     No, she cannot draw the science diagram.
    இல்லை, அவனால் à®’à®°ு à®…à®±ிவியல் படம் வரைய à®®ுடியாது.

2. Can she ride the bicycle?
    அவனால் à®®ிதிவண்டி ஓட்ட à®®ுடியுà®®ா?

    Yes, she can ride the bicycle.
    ஆம், அவளால் à®®ிதிவண்டி ஓட்ட à®®ுடியுà®®்.

     No, she can not ride the bicycle.
     à®‡à®²்லை, அவளால் à®®ிதிவண்டி ஓட்ட à®®ுடியாது?

3. Can she complete the work?
    அவளால் பள்ளிக்குச் செல்ல à®®ுடியுà®®ா?

    Yes, she can complete the work.
    ஆம், அவளால் வேலையை à®®ுடிக்க à®®ுடியுà®®்.

     No, she cannot complete the work.
     à®‡à®²்லை, அவளால் வேலையை à®®ுடிக்க à®®ுடியாது.

Can + It

examples :

1. Can the bicycle come in this way?
    இந்த வழியில் à®®ிதிவண்டி வரமுடியுà®®ா?

    Yes, the bicycle can come in this way.
     à®†à®®், இந்த வழியில் à®®ிதிவண்டி வர à®®ுடியுà®®்.

    No, the bicycle cannot come in this way.
    இல்லை, இந்த வழியில் à®®ிதிவண்டி வர à®®ுடியாது.

2. Can this machine print 10000 copies?
    இந்த இயந்திரத்தால் 10000 பிரதிகள் அச்சிட à®®ுடியுà®®ா?

    Yes, this machine can print 10000 copies.
    ஆம், இந்த இயந்திரத்தால் 10000 பிரதிகள் அச்சிட à®®ுடியுà®®்.

     No, this machine cannot print 10000 copies.
     à®‡à®²்லை, இந்த இயந்திரத்தால் 10000 பிரதிகள் அச்சிட à®®ுடியாது.

Can + I

examples :

1. Can I start speaking?
    நான் எனது பேச்ச்ச்சை ஆரம்பிக்கலாà®®ா?

    yes, you can start your speaking.
    ஆம், நீ உன் பேச்சை ஆரம்பிக்கலாà®®்.

    No, you cannot start speaking.
    இல்லை, நீ இப்பொà®´ுது உன் பேச்சை தொடங்க à®®ுடியாது.

2. Can I use your dresses?
    நான் உனது உடைகளை பயன்படுத்திக் கொள்ளலாà®®ா?

    Yes, you can use my dresses.
    ஆம், நீ எனது உடைகளை பயன்படுத்திக் கொள்ளலாà®®்.

    No, you cannot use my dresses.
    இல்லை, நீ எனது உடைக்களைப் பயன்படுத்த கூடாது.

3. Can I take this bag?
    நான் இந்தப் பையை எடுத்துக்கொள்ளலாà®®ா?

    Yes, you can take this bag.
    ஆம், நீ இந்தப் பையை எடுத்துக்கொள்ளலாà®®்.
   
    No, you cannot take this bag.
    இல்லை, நீ இந்தப் பையை எடுத்துக் கொள்ள à®®ுடியாது.

Can + You

examples :

1. Can you meet the minister?
    உன்னால் à®…à®®ைச்சரை சந்திக்க à®®ுடியுà®®ா?

    Yes, I can meet the minister.
    ஆம், என்னால் à®…à®®ைச்சரை சந்திக்க à®®ுடியுà®®்.

     No, I cannot meet the minister.
     à®‡à®²்லை, என்னால் à®…à®®ைச்சரை சந்திக்க à®®ுடியாது.

2. Can you send the message?
     à®‰à®©்னால் தகவலை அனுப்ப à®®ுடியுà®®ா?

    Yes, I can send the message.
    ஆம், என்னால் தகவலை அனுப்ப à®®ுடியுà®®்.

    No, I cannot send the message.
    இல்லை, என்னால் தகவலை அனுப்ப à®®ுடியாது.

3. Can you inform your phone call?
    உன்னால் என்னுடைய தொலைபேசி à®…à®´ைப்பை தெà®°ிவிக்க à®®ுடியுà®®ா?

    Yes, I can inform your phone call.
    ஆம், என்னால் உன்னுடைய தொலைபேசி à®…à®´ைப்பை தெà®°ிவிக்க à®®ுடியுà®®்.

    No, I cannot inform your phone call.
    இல்லை, என்னால் உன்னுடைய தொலைபேசி à®…à®´ைப்பை தெà®°ிவிக்க à®®ுடியாது.

Can + We

examples :

1. Can we go to the library?
    நாà®®் நூலகத்துக்குச் செல்ல à®®ுடியுà®®ா?

    Yes, we can go to the library.
     à®†à®®், நாà®®் நூலகத்திà®±்கு செல்ல à®®ுடியுà®®்.

     No, we cannot go to the library.
     à®‡à®²்லை, நாà®®் நூலகத்திà®±்கு செல்ல à®®ுடியாது.

2. Can we go to Kodaikanal?
    நாà®®் கொடைக்கானலுக்குச் செல்ல à®®ுடியுà®®ா?

    Yes, we can go to Kodaikanal.
     à®†à®®், நாà®®் கொடைக்கானலுக்குச் செல்ல à®®ுடியுà®®்.
 
    No, we cannot go to Kodaikanal.
    இல்லை, நாà®®்  கொடைக்கானலுக்குச் செல்ல à®®ுடியாது.

3. Can we come to your home?
    நாà®™்கள் உன்னுடைய வீட்டிà®±்கு வர à®®ுடியுà®®ா?

    Yes, we can come to my home.
     à®†à®®், நீà®™்கள் என்னுடைய வீட்டிà®±்கு வர à®®ுடியுà®®்.

     No, we cannot come to my home.
    இல்லை, நீà®™்கள் என்னுடைய வீட்டிà®±்கு வர à®®ுடியாது.

Can + They

examples :

1. Can they come there?
    அவர்கள் à®…à®™்கே வாà®° à®®ுடியுà®®ா?

    Yes, they can come there.
    ஆம், அவர்கள் à®…à®™்கே வர à®®ுடியுà®®்.

     No, they cannot come there.
    இல்லை, அவர்கள் à®…à®™்கே வர à®®ுடியாது.

2. Can they begin the prayer?
    அவர்கள் வழிபாட்டைத் தொடங்க à®®ுடியுà®®ா?

    Yes, they can begin the prayer.
    ஆம், அவர்கள் வழிபாட்டைத் தொடங்க à®®ுடியுà®®்.

     No, they cannot begin the prayer.
     à®‡à®²்லை, அவர்கள் வழிபாட்டைத் தொடங்க à®®ுடியாது.

3. Can they learn Mathematics?
    அவர்கள் கணிதம் கற்à®±ுக்கொள்ள à®®ுடியுà®®ா?

    Yes, they can learn Mathematics.
    ஆம், அவர்கள் கணிதம் கற்à®±ுக்கொள்ள à®®ுடியுà®®்.

     No. they can learn Mathematics.
     à®‡à®²்லை, அவர்கள் கணிதம் கற்à®±ுக் கொள்ள à®®ுடியாது.

Can + Name

examples :

1. Can Sasi write a poem?
    சசி கவிதை எழுத à®®ுடியுà®®ா?

    Yes, Sasi can write a poem.
    ஆம், சசி கவிதை எழுத à®®ுடியுà®®்.

    No, Sasi cannot write a poem.
    இல்லை, சசி கவிதை எழுத à®®ுடியாது.

2. Can Maya bind the book?
    à®®ாயா புத்தகங்களுக்கு அட்டையிட  à®®ுடியுà®®ா?

    Yes, Maya can bind the book.
    ஆம், à®®ாயா புத்தகங்களுக்கு அட்டையிட à®®ுடியுà®®்.

    No, Maya cannot bind the book.
   à®‡à®²்லை, à®®ாயா புத்தகங்களுக்கு அட்டையிட à®®ுடியாது.

4. Do

      (Present Tense) Rule : Does + Verb = Verb + S

                                            Does + Takes = Takes

     "Does & Do" are primary auxiliaries which are used both as auxiliaries and main verbs.

Do + You

examples :

1. Do you go to college?
    நீ கல்லுà®°ிக்குச் செல்கிà®±ாயா?

    Yes, I go to college.
      ஆம், நீ கல்லூà®°ிக்குச் செல்கிà®±ேன்.

    No, I do not go to college.
    இல்லை, நீ கல்லூà®°ிக்குச் செல்லவில்லை.

2. Do you sell mangoes?
    நீ à®®ாà®®்பழங்கள் விà®±்கிà®±ாயா?

    Yes, I sell mangoes.
    ஆம், நான் à®®ாà®®்பழங்கள் விà®±்கிà®±ேன்.

    No, I do not sell mangoes.
    இல்லை, நான் à®®ாà®®்பழங்கள் விà®±்கவில்லை.

3. Do you love him?
    நீ அவனை விà®°ுà®®்புகிà®±ாயா?

    Yes, I love him.
     à®†à®®், நான் அவனை விà®°ுà®®்புகிà®±ேன்.

    No, I do not love him.
    இல்லை, நான் அவனை விà®°ுà®®்பவில்லை.

4. Do you play hockey?
    நீ ஹாக்கி விளையாடுகிà®±ாயா?

    Yes, I play hockey.
     à®†à®®், நான் ஹாக்கி விளையாடுகிà®±ேன்.

    No, I do not play hockey.
    இல்லை, நான் ஹாக்கி விளையாடவில்லை.

5. do you go to church.
    நீ தேவாலயத்திà®±்குச் செல்கிà®±ாயா?

    Yes, I go to church.
     à®†à®®், நான் தேவாலயத்திà®±்குச் செல்கிà®±ேன்.

    No, I do not go to church.
    இல்லை, நான் தேவாலயத்திà®±்கு செல்லவில்லை.

Do + They

examples :

1. Do they go to a movie?
    அவர்கள் திà®°ைபடத்திà®±்கு செல்கிà®±ாà®°்களா?

    Yes, they go to a movie.
    ஆம், அவர்கள் திà®°ைப்படத்திà®±்குச்  செல்கிà®±ாà®°்கள்.


    No, they do not go to movies.
    இல்லை, அவர்கள்  திà®°ைப்படத்திà®±்குச்  செல்லவில்லை.

2. Do they complete the homework?
    அவர்கள் வீட்டுப்பாடத்தை à®®ுடிக்கிà®±ாà®°்களா?

    Yes, they complete the homework.
    ஆம், அவர்கள் வீட்டுப்பாடத்தை à®®ுடிக்கிà®±ாà®°்கள்.

    No, they do not complete the homework.
    இல்லை, அவர்கள் வீட்டுப்பாடத்தை à®®ுடிக்கவில்லை.

5. Does

(Present Tense) Rule : Does +Verb = Verb + S

                                      Does + Verb = Verb + S

     "Does & Do" are primary auxiliaries which are used both as auxiliaries and main verbs.
     "Does & Do" என்பது à®®ுதன்à®®ை துணை வினைச்சொà®±்களாகவுà®®் main verbs- களாகவுà®®் பயன்படுத்தலாà®®்.

Does + He

examples :
1. Does he begin to drive the car?
    அவன் காà®°் ஓட்டத்தொடங்குகிà®±ானா?

    Yes, he begins to drive the car.
    ஆம், அவன் காà®°் ஓட்டத் தொடங்குகிà®±ான்.

    No, he does not drive the car.
    இல்லை, அவன் காà®°் ஓட்டத் தொடங்கவில்லை.

2. Does he bind the books?
    அவன் புத்தகங்களுக்கு அட்டையிடுகிà®±ானா?

    Yes, he binds the books.
    ஆம், அவன் புத்தகங்களுக்கு அட்டையிடுகிà®±ான்.

    No, he does not bind the books.
    இல்லை, அவன் புத்தகங்களுக்கு அட்டையிடவில்லை.

3. Does he bring tea?
    அவன் தேநீà®°் கொண்டு வருகிà®±ானா?

    Yes,  he brings tea.
     à®†à®®், அவன் தேநீà®°் கொண்டு வருகிà®±ான்.

    No, he does not bring tea.
    இல்லை, அவன் தேநீà®°் கொண்டு வரவில்லை.

4. Does he come here?
    அவன் இங்கு வருகிà®±ானா?

    Yes, he comes here.
    ஆம், அவன் இங்கு வருகிà®±ான்.

    No, he does not come here.
    இல்லை, அவன் இங்கு வரவில்லை.

5. Does he sing a song?
    அவன் à®’à®°ு பாட்டு பாடுகிà®±ானா?

    Yes, he sings a song.
     à®†à®®், அவன் à®’à®°ு பாட்டு பாடுகிà®±ான்.

    No, he does not sing a song.
    இல்லை, அவன் à®’à®°ு பாட்டு பாடவில்லை.

Does + She

examples :

1. Does she prepare rice?
    அவள் சாதம் சமைக்கிà®±ாளா?
 
    Yes, she prepares rice.
    ஆம், அவள் சாதம் சமைக்கிà®±ாள்.

    No,  she does not prepare rice.
    இல்லை, அவள் சாதம் சமைக்கவில்லை.

2. Does Rani meet you daily?
    à®°ாணி உன்னைத் தினமுà®®் சந்நதிக்கிà®±ாளா?

    yes, Rani meets me daily.
    ஆம், à®°ாணி என்னைத் தினமுà®®் சந்திக்கிà®±ாள்.

    No, she does not meet me daily.
    இல்லை, à®°ாணி என்னைத் தினமுà®®் சந்திக்கவில்லை. 

3. Does she sell apples?
    அவள் ஆப்பிள் பழங்கள் விà®±்கிà®±ாளா?

    Yes, she sells apples.
    ஆம், அவள் ஆப்பிள் பழங்கள் விà®±்கிà®±ாள்.

    No, she does not sell apples.
    இல்லை, அவள் ஆப்பிள் பழங்கள் 
விà®±்கவில்லை.

4. Does she watch T.V?
    அவள் தொலைக்காட்சியைப் பாà®°்க்கிà®±ாளா?

    Yes, she watches T.V?
     à®†à®®், அவள் தொலைக்காட்சியைப் பாà®°்க்கிà®±ாள்.

    No, she does not sell apples.
    இல்லை, அவள் தொலைக்காட்சியைப் பாà®°்க்கவில்லை.

5. Does she stand on the stage?
    அவள் à®®ேடையில் நிà®±்கிà®±ாளா?

    Yes, she stands on the stage?
    ஆம், அவள் à®®ேடையில் நிà®±்கிà®±ாள்.

     No, she does not stand on the stage.
    இல்லை, அவள் à®®ேடையில்  நிà®±்கவில்லை.

Does + It

examples :

1. Does the train arrive at 8 o'clock?
    இரயில் வண்டி 8 மணிக்கு வருகிறதா?

    Yes, the train arrives at 8 o'clock.
    ஆம், இரயில் வண்டி 8 மணிக்கு வருகிறது.

    No, the train does not arrive at 8 o'clock.
    இல்லை, இரயில் வண்டி 8 மணிக்கு வராது.

2. Does the bus stop at Madurai?
    பேà®°ுந்து மதுà®°ையில் நிà®±்கிறதா?

    Yes, the bus stops at Madurai.
    ஆம், பேà®°ுந்து மதுà®°ையில் நிà®±்கிறது.

     No, the bus does not stop at Madurai.
    இல்லை, பேà®°ுந்து மதுà®°ையில் நிà®±்கவில்லை.

Does + Name

examples :

1. DoesKrishna attend the meeting?
    கிà®°ுà®·்ணன் கூட்டத்தில் கலந்து கொள்கிà®±ானா?

    Yes, Krishan attends the meeting.
    ஆம், கிà®°ுà®·்ணன் கூட்டத்தில் கலந்து  à®•ொள்கிà®±ான்.

    No, Krishna does not attend the meeting.
    இல்லை, கிà®°ுà®·்ணன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

2. Does Keerthi bring a cup of coffee?
    கீà®°்த்தி à®’à®°ு கோப்பை காபி கொண்டு வருகிà®±ாளா?

    Yes, Keerthi brings a cup of coffee.
    ஆம், கீà®°்த்தி à®’à®°ு  கோப்பை கோபி கொண்டு வருகிà®±ாள்.

    No, Keerthi does not bring a cup of coffee.
    இல்லை, கீà®°்த்தி à®’à®°ு  கோப்பை காபி  கொண்டு வரவில்லை.

3. Does Naveen learn English regularly?
    நவீன் ஆங்கிலம் à®®ுà®±ையாகக் கற்à®±ுக்கொள்கிà®±ானா?

    Yes, Naveen learns English regularly.
    ஆம், நவீன் ஆங்கிலம் à®®ுà®±ையாகக் à®•à®±்à®±ுக்கொள்கிà®±ான்.

    No, Naveen does not learns English regularly.
    இல்லை, நவீன் ஆங்கிலம் à®®ுà®±ையாகக் கற்à®±ுக் கொள்ளவில்லை.

4. Does Arun give you a pen?
    à®…à®°ுண் உனக்கு à®’à®°ு பேனா தருகிà®±ானா?

    Yes, Arun gives me a pen.
     à®†à®®், à®…à®°ுண் எனக்கு à®’à®°ு à®ªேனா தருகிà®±ான்.

    No, Arun does no give me a pen.
    இல்லை, à®…à®°ுண் எனக்கு à®’à®°ு பேனா தரவில்லை.

5. Does Aswin take your money?
    அஸ்வின் உன்னுடைய பணத்தை எடுக்கிà®±ானா?

    Yes, Aswin takes my money.
    ஆம், அஸ்வின் என்னுடைய பணத்தை எடுக்கிà®±ான்.
     
     No. Aswin does not take my money.
     à®‡à®²்லை, அஸ்வின் என்னுடைய பணத்தை எடுக்கவில்லை.