Does
(Present Tense) Rule : Does +Verb = Verb + S
Does + Verb = Verb + S
"Does & Do" are primary auxiliaries which are used both as auxiliaries and main verbs.
"Does & Do" என்பது à®®ுதன்à®®ை துணை வினைச்சொà®±்களாகவுà®®் main verbs- களாகவுà®®் பயன்படுத்தலாà®®்.
Does + He
examples :
1. Does he begin to drive the car?
அவன் காà®°் ஓட்டத்தொடங்குகிà®±ானா?
Yes, he begins to drive the car.
ஆம், அவன் காà®°் ஓட்டத் தொடங்குகிà®±ான்.
No, he does not drive the car.
இல்லை, அவன் காà®°் ஓட்டத் தொடங்கவில்லை.
2. Does he bind the books?
அவன் புத்தகங்களுக்கு அட்டையிடுகிà®±ானா?
Yes, he binds the books.
ஆம், அவன் புத்தகங்களுக்கு அட்டையிடுகிà®±ான்.
No, he does not bind the books.
இல்லை, அவன் புத்தகங்களுக்கு அட்டையிடவில்லை.
3. Does he bring tea?
அவன் தேநீà®°் கொண்டு வருகிà®±ானா?
Yes, he brings tea.
ஆம், அவன் தேநீà®°் கொண்டு வருகிà®±ான்.
No, he does not bring tea.
இல்லை, அவன் தேநீà®°் கொண்டு வரவில்லை.
4. Does he come here?
அவன் இங்கு வருகிà®±ானா?
Yes, he comes here.
ஆம், அவன் இங்கு வருகிà®±ான்.
No, he does not come here.
இல்லை, அவன் இங்கு வரவில்லை.
5. Does he sing a song?
அவன் à®’à®°ு பாட்டு பாடுகிà®±ானா?
Yes, he sings a song.
ஆம், அவன் à®’à®°ு பாட்டு பாடுகிà®±ான்.
No, he does not sing a song.
இல்லை, அவன் à®’à®°ு பாட்டு பாடவில்லை.
Does + She
examples :
1. Does she prepare rice?
அவள் சாதம் சமைக்கிà®±ாளா?
Yes, she prepares rice.
ஆம், அவள் சாதம் சமைக்கிà®±ாள்.
No, she does not prepare rice.
இல்லை, அவள் சாதம் சமைக்கவில்லை.
2. Does Rani meet you daily?
à®°ாணி உன்னைத் தினமுà®®் சந்நதிக்கிà®±ாளா?
yes, Rani meets me daily.
ஆம், à®°ாணி என்னைத் தினமுà®®் சந்திக்கிà®±ாள்.
No, she does not meet me daily.
இல்லை, à®°ாணி என்னைத் தினமுà®®் சந்திக்கவில்லை.
3. Does she sell apples?
அவள் ஆப்பிள் பழங்கள் விà®±்கிà®±ாளா?
Yes, she sells apples.
ஆம், அவள் ஆப்பிள் பழங்கள் விà®±்கிà®±ாள்.
No, she does not sell apples.
இல்லை, அவள் ஆப்பிள் பழங்கள்
விà®±்கவில்லை.
4. Does she watch T.V?
அவள் தொலைக்காட்சியைப் பாà®°்க்கிà®±ாளா?
Yes, she watches T.V?
ஆம், அவள் தொலைக்காட்சியைப் பாà®°்க்கிà®±ாள்.
No, she does not sell apples.
இல்லை, அவள் தொலைக்காட்சியைப் பாà®°்க்கவில்லை.
5. Does she stand on the stage?
அவள் à®®ேடையில் நிà®±்கிà®±ாளா?
Yes, she stands on the stage?
ஆம், அவள் à®®ேடையில் நிà®±்கிà®±ாள்.
No, she does not stand on the stage.
இல்லை, அவள் à®®ேடையில் நிà®±்கவில்லை.
Does + It
examples :
1. Does the train arrive at 8 o'clock?
இரயில் வண்டி 8 மணிக்கு வருகிறதா?
Yes, the train arrives at 8 o'clock.
ஆம், இரயில் வண்டி 8 மணிக்கு வருகிறது.
No, the train does not arrive at 8 o'clock.
இல்லை, இரயில் வண்டி 8 மணிக்கு வராது.
2. Does the bus stop at Madurai?
பேà®°ுந்து மதுà®°ையில் நிà®±்கிறதா?
Yes, the bus stops at Madurai.
ஆம், பேà®°ுந்து மதுà®°ையில் நிà®±்கிறது.
No, the bus does not stop at Madurai.
இல்லை, பேà®°ுந்து மதுà®°ையில் நிà®±்கவில்லை.
Does + Name
examples :
1. DoesKrishna attend the meeting?
கிà®°ுà®·்ணன் கூட்டத்தில் கலந்து கொள்கிà®±ானா?
Yes, Krishan attends the meeting.
ஆம், கிà®°ுà®·்ணன் கூட்டத்தில் கலந்து கொள்கிà®±ான்.
No, Krishna does not attend the meeting.
இல்லை, கிà®°ுà®·்ணன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
2. Does Keerthi bring a cup of coffee?
கீà®°்த்தி à®’à®°ு கோப்பை காபி கொண்டு வருகிà®±ாளா?
Yes, Keerthi brings a cup of coffee.
ஆம், கீà®°்த்தி à®’à®°ு கோப்பை கோபி கொண்டு வருகிà®±ாள்.
No, Keerthi does not bring a cup of coffee.
இல்லை, கீà®°்த்தி à®’à®°ு கோப்பை காபி கொண்டு வரவில்லை.
3. Does Naveen learn English regularly?
நவீன் ஆங்கிலம் à®®ுà®±ையாகக் கற்à®±ுக்கொள்கிà®±ானா?
Yes, Naveen learns English regularly.
ஆம், நவீன் ஆங்கிலம் à®®ுà®±ையாகக் கற்à®±ுக்கொள்கிà®±ான்.
No, Naveen does not learns English regularly.
இல்லை, நவீன் ஆங்கிலம் à®®ுà®±ையாகக் கற்à®±ுக் கொள்ளவில்லை.
4. Does Arun give you a pen?
à®…à®°ுண் உனக்கு à®’à®°ு பேனா தருகிà®±ானா?
Yes, Arun gives me a pen.
ஆம், à®…à®°ுண் எனக்கு à®’à®°ு பேனா தருகிà®±ான்.
No, Arun does no give me a pen.
இல்லை, à®…à®°ுண் எனக்கு à®’à®°ு பேனா தரவில்லை.
5. Does Aswin take your money?
அஸ்வின் உன்னுடைய பணத்தை எடுக்கிà®±ானா?
Yes, Aswin takes my money.
ஆம், அஸ்வின் என்னுடைய பணத்தை எடுக்கிà®±ான்.
No. Aswin does not take my money.
இல்லை, அஸ்வின் என்னுடைய பணத்தை எடுக்கவில்லை.
0 Comments