Do

      (Present Tense) Rule : Does + Verb = Verb + S

                                            Does + Takes = Takes

     "Does & Do" are primary auxiliaries which are used both as auxiliaries and main verbs.

Do + You

examples :

1. Do you go to college?
    நீ கல்லுà®°ிக்குச் செல்கிà®±ாயா?

    Yes, I go to college.
      ஆம், நீ கல்லூà®°ிக்குச் செல்கிà®±ேன்.

    No, I do not go to college.
    இல்லை, நீ கல்லூà®°ிக்குச் செல்லவில்லை.

2. Do you sell mangoes?
    நீ à®®ாà®®்பழங்கள் விà®±்கிà®±ாயா?

    Yes, I sell mangoes.
    ஆம், நான் à®®ாà®®்பழங்கள் விà®±்கிà®±ேன்.

    No, I do not sell mangoes.
    இல்லை, நான் à®®ாà®®்பழங்கள் விà®±்கவில்லை.

3. Do you love him?
    நீ அவனை விà®°ுà®®்புகிà®±ாயா?

    Yes, I love him.
     à®†à®®், நான் அவனை விà®°ுà®®்புகிà®±ேன்.

    No, I do not love him.
    இல்லை, நான் அவனை விà®°ுà®®்பவில்லை.

4. Do you play hockey?
    நீ ஹாக்கி விளையாடுகிà®±ாயா?

    Yes, I play hockey.
     à®†à®®், நான் ஹாக்கி விளையாடுகிà®±ேன்.

    No, I do not play hockey.
    இல்லை, நான் ஹாக்கி விளையாடவில்லை.

5. do you go to church.
    நீ தேவாலயத்திà®±்குச் செல்கிà®±ாயா?

    Yes, I go to church.
     à®†à®®், நான் தேவாலயத்திà®±்குச் செல்கிà®±ேன்.

    No, I do not go to church.
    இல்லை, நான் தேவாலயத்திà®±்கு செல்லவில்லை.

Do + They

examples :

1. Do they go to a movie?
    அவர்கள் திà®°ைபடத்திà®±்கு செல்கிà®±ாà®°்களா?

    Yes, they go to a movie.
    ஆம், அவர்கள் திà®°ைப்படத்திà®±்குச்  செல்கிà®±ாà®°்கள்.


    No, they do not go to movies.
    இல்லை, அவர்கள்  திà®°ைப்படத்திà®±்குச்  செல்லவில்லை.

2. Do they complete the homework?
    அவர்கள் வீட்டுப்பாடத்தை à®®ுடிக்கிà®±ாà®°்களா?

    Yes, they complete the homework.
    ஆம், அவர்கள் வீட்டுப்பாடத்தை à®®ுடிக்கிà®±ாà®°்கள்.

    No, they do not complete the homework.
    இல்லை, அவர்கள் வீட்டுப்பாடத்தை à®®ுடிக்கவில்லை.