Apply for post office job vacancies in Tamil Nadu 2020
அனைவருக்கும் வணக்கம்!!! தமிழக அரசு ஆனது 10 - ஆம் வகுப்பு முடித்தவர்களில் 80% மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள் இந்த Post Office Recuruitment - க்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருந்தது நீங்கள் நின்னும் விண்ணப்பிக்கவில்லை என்றால் இதில் உள்ளதை பார்த்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
How to apply for post office Recruitment?
*இங்கு உள்ளதை தெளிவாக படித்து பின்னர் Apply செய்வதை கவனமாக செய்யுங்கள்.
STAGE 1 - REGISTRATION
முதலில் Registration Number -ஐ சுழற்சி முறையில் தேர்தெடுக்க வேண்டும்.
Registration செய்யும் போது கவனிக்க வேண்டியவை:
- Please note that Registration is mandatory for applying online. (ஆன்லைனில் விண்ணப்பிக்க பதிவு கட்டாயமாகும் என்பதை நினைவில் கொள்க.)
- One candidate should use only one registration. After completion of registration, Please note down the registration number and keep it safe for further references.(ஒரு வேட்பாளர் ஒரே ஒரு பதிவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவு முடிந்ததும், தயவுசெய்து பதிவு எண்ணைக் குறிப்பிட்டு மேலும் குறிப்புகளுக்கு பாதுகாப்பாக வைக்கவும்.)
- Only one Registration number is allowed with one Mobile Number(ஒரு மொபைல் எண்ணுடன் ஒரு பதிவு எண் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது).
- Candidates who did not get OTP with an old registered mobile number can change their mobile number Click here (பழைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் OTP பெறாத வேட்பாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை மாற்றலாம் இங்கே கிளிக் செய்க)
- Forgot Registration Number/Fee ID Click here (பதிவு எண் / கட்டண ஐடியை மறந்துவிட்டீர்களா இங்கே கிளிக் செய்க)
1. பின்னர் Register Form Link கிளிக் செய்து அதில் கேட்கப்பட்டு உள்ள தகவல்களை கொடுக்கவும். பின்னர் Preview பார்த்துவிட்டு அனைத்து தகவலும் சரி என்று பார்த்துவிட்டு Submit கொடுக்கவும்.
Registration Link click here
STAGE 2 - FEE PAYMENT
- Register செய்யவதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் கட்ட வேண்டும். அதிகப்பட்சம் 100 கட்ட வேண்டியது இருக்கும்
- Register பற்றிய சதேகங்களுக்கு :- http://www.appost.in/gdsonline/FAQ.html
STAGE 3 - APPLY ONLINE
- Step 1. Fill Application
- Step 2. Upload Documents
- Step 3. Submit Post Preference. Preview and take Print out. Complete these three steps will only be treated as submission of application.
0 Comments